​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எறும்பு போல உழைத்து இரும்பாக இருக்க வேண்டுமென்பதை மாற்றிக் கூறிய ரஜினி..! கிண்டல்காரர்களுக்கு வாய்ப்பு என பேச்சு

உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேறிட முடியாது என்றும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியுமென ரஜினி காந்த் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் பல்கலை கழக வேந்தர் ஏ.சி. சண்முகத்திற்கு சென்னையில் நடைபெற்ற பாரட்டுவிழாவில் பேசிய ரஜினிகாந்த்,  சண்முகத்தின் உழைப்பு தம்மை மிகவும்...

பொய் மீம்ஸ் போடுவோருக்கு திமுக ரூ.200 வழங்குவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு

பொய்களை பரப்புவதற்காக மீம்ஸ் போடுவோருக்கு திமுக 200 ரூபாய் வழங்குவதாக பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை ஒட்டி தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, குவார்ட்டருக்கும் 200 ரூபாய்,...

ரிசார்ட்டில் 116 கர்நாடக MLA-க்கள்..! Memes-ஐ சுட்டிகாட்டி உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை

எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின்போது, எம்எல்ஏ.க்கள் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி சுட்டிக்காட்டிய போது உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, எடியூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நம்பிக்கை...

பெண்களை இழிவாக மீம்ஸ் வெளியிடுபவர்களுக்கு ஜெயக்குமார் சவால்

மீம்ஸ் உருவாக்கி, சமூக வலைதளங்களில் பெண்களை தரக்குறைவாக கமென்ட் செய்பவர்கள் உண்மையான ஆண்மகனாக இருந்தால், பெயர், செல்போன் எண்ணுடன் பதிவிடுமாறு அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரில் அதிமுக சார்பில் அன்னதான நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேசிய அவர்,...