​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மெலானியா டிரம்பின் சிற்பம்

ஸ்லோவேனியாவில், மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மெலானியா டிரம்பின் மரச்சிற்பம் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்லோவேனியா நாட்டில் உள்ள ரோஜ்னா (Rozno) என்ற இடத்தில் இந்த மரச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க கலைஞரான பிராட் டவுனே (Brad Downey) என்பவர், தனது சொந்த செலவில் வாங்கிய...

வெள்ளை மாளிகை மேல் பறந்த F-35 பைட்டர் ஜெட் விமானம்

போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடாவை வரவேற்கும் விதமாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மேல்  F-35 பைட்டர் ஜெட் விமானம் பறந்தது. அரசு முறை பயணமாக போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டூடா மற்றும் அவரது மனைவி அகதா கோர்ன்ஹாசர் டூடா((Agata Kornhauser-Duda)) ஆகியோர் அமெரிக்கா...

சுமார் ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான உடையணிந்து வந்த மெலனியா

ஜப்பான் அருங்காட்சியகத்துக்கு சென்ற மெலனியா டிரம்ப் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான உடையணைந்து சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது மனைவியுடன் ஜப்பான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாட்டில் உள்ள மோரி((mori)) டிஜிட்டல் கலை...

அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நூறு புத்தகங்களை வழங்கினார் அமெரிக்க அதிபர் மனைவி

அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபரின் மனைவி Melania Trump பங்கேற்றார். வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை குழந்தைகளுக்காக பொம்மைகள் சேகரிக்கப்பட்டன. ஏழ்மையில் வசிக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக இந்த பொம்மைகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக  பொம்மைகளை தானமாக...

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை நீக்க மெலானியா நிர்பந்தம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகரை பணியில் இருந்து நீக்குமாறு, அதிபர் டிரம்புக்கு, அவரது மனைவி மெலானியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மிரா ரிக்கார்டெல் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது,...

டிரம்ப் மீது கூறப்படும் கள்ளத்தொடர்பு வதந்திகளைவிட, முக்கியத்துவம் கொடுத்து சிந்திப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன - மெலனியா டிரம்ப்

டிரம்ப் மீது கூறப்படும் கள்ளத்தொடர்பு வதந்திகளைவிட, முக்கியத்துவம் கொடுத்து சிந்திப்பதற்கு பல விஷயங்கள் இருப்பதாக அவரது மனைவி மெலனியா டிரம்ப் கூறியுள்ளார். ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், மாடல் அழகி Karen McDougal போன்றோருடன் டிரம்புக்கு உறவு இருந்ததாக அதிபர் தேர்தலுக்கு...

உலகிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் நான் தான்: மெலனியா டிரம்ப்

உலகிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் தாம் தான், என அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் தெரிவித்துள்ளார். பல்வேறு பயணங்களின் போது மெலானியா டிரம்ப் அணியும், ஆடை, அணிகலன்கள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகள் தங்கவைக்கப்பட்ட டெக்சாஸ் முகாமுக்கு சென்ற...

டிரம்பின் மனைவி மெலானியாவின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை

அமெரிக்க அதிபர் டிரம்ப் அயல்நாட்டவர் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில்,அவரது மனைவி மெலானியா டிரம்ப்பின் தாய், தந்தைக்கு அந்நாட்டு குடியுரிமை கிடைத்துள்ளது. மெலனியாவின் தாய் மற்றும் தந்தை ஸ்ஸ்லோவேனிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றதை...

குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை - அவரது மகள் இவாங்கா

புலம்பெயர்ந்து வருவோரின் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் ட்ரம்பின் கொள்கையில் தமக்கு உடன்பாடில்லை என அவரது மகள் இவாங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், தமது தாயார் மெலேனியா ட்ரம்ப் (Melania Trump) கூட செக் குடியரசில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்தான்...

மருத்துவமனையில் ஓபியாட் பாதித்த குழந்தைகளை சந்தித்தார் மெலானியா டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலானியா ஓபியாட் ((Opiod)) ஆல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனையில் சந்தித்து அவர்களுடன் விளையாடி மகிழ்வித்தார். வலிநிவாரணியாக வழங்கப்படும் ஓபியாட் மருந்துகளை போதைப் பொருளாக்கி அதற்கு அடிமையாகும் பலர் கடும் பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர். இதற்கு அடிமையான தாயிடமிருந்து பிறந்த...