​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க உத்தரவு

80 சதவீத ஊனம் எனக் கூறி, மருத்துவப் படிப்பில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவிக்கு நீட் தேர்வை நிர்பந்திக்காமல் சேர்க்கை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  70 சதவீதத்துக்கு மேல் மேல் ஊனம் இருக்கக் கூடாது என்ற விதியின் படி 2016 - 17-ல்...

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கு 1,550 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் 1,550 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் கூடுதல் இடம் இணைக்கக் கோரி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்துள்ளன. மதுரையைச் சேர்ந்த சிஎஸ்ஐ...

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது ? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

நீட் தேர்வில் குளறுபடி என தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடுவதற்கு ஏன் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டு, அதற்கான...

மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்.. 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கவும் ஏற்பாடு...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வழங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இன்று காலை 10...

6 ஆண்டுகளில் 1000 மருத்துவ இடங்கள் அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்காக ஆயிரம் இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், மார்பக புற்றுநோய்க்கான செல்களை துல்லியமாக கண்டறிவதற்கான 3 டி மேமோ கிராம்ஸ் (3D Mammograms) என்ற அதிநவீன கருவியை அவர்...

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லுரியில் மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்றுத்தருவதாக மோசடி செய்தவர் கைது

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லுரியில் மருத்துவப்படிப்பு சீட் வாங்கித்தருவதாகக் கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். லாஸ்பேட்டையைச் சேர்ந்த சாய்பாபா என்பவர், தனது மகளுக்கு மருத்துவம் படிக்க சீட் பெறுவதற்காக, கிருஷ்ணமூர்த்தி என்ற நபரிடம் 11 லட்ச...