​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா

இயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார்....

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்கள் IAS தேர்வு எழுதக் கூடாது எனக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிப்லப் தேப் குமார்

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதக் கூடாது எனக் கூறி  திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அகர்தலாவில் குடிமைப்பணித் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், முன்பெல்லாம் கலைக்கல்லூரியில் படித்தவர்கள்தான் ஐஏஎஸ் தேர்வு எழுதியதாகவும், தற்போது...