​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் குரோஷிய வீரர் போர்னா கோரிக்குடன் (Borna Coric) ஜோகோவிச் மோதினார். விறுவிறுப்பான இப்போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில்...

செரினா வில்லியம்ஸை வீழ்த்திய பெட்ரா கிவிட்டோவா

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசின் Petra Kvitova அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம்கண்ட செரினாவை 6 க்கு 3 என முதல் செட்டில் வீழ்த்திய Petra Kvitova,...

துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

துபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர்...

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி : சாய்னா நேவால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற்றம்

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார். இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் – தாய்லாந்தின் ரட்சனோக் இண்டனோன் ஆகியோர் விளையாடினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21க்கு 19, 21க்கு...