​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இரு மாணவர்களுக்கு இடையே சண்டையைத் தடுப்பதற்கு மற்றொரு மாணவர் எடுத்த விபரீத முடிவு

அமெரிக்காவில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தடுப்பதற்கு மற்றொரு மாணவர் எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாக்டன் என்ற இடத்தில் கடற்படைக்கான பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் இரு மாணவர்களுக்கு நடுவே கைகலப்பு...

சட்டவிரோத பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் ரத்தம் குடிக்க துடிக்கிறீர்களா - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சட்டவிரோத பேனர்கள் விவகாரத்தில், இன்னும் எத்தனை உயிர்களை அரசும், அதிகாரிகளும் காவு வாங்கப் போகிறார்கள், இன்னும் எவ்வளவு ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றம் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றம், அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக கண்டனம் தெரிவித்த...

மெரினா கடற்கரையில் குடிநீர் பம்புகளின் மேல் பாகத்தை உடைத்து எடுத்துச் சென்ற நபர்கள்

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் அடி பம்புகளின் மேல் பாகத்தை உடைத்து எடுத்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடும் வறட்சி நிலவிய போது கடந்த ஜூன் மாதம் மெரினா கடற்கரையில்...

பாதசாரிகள் கவனத்திற்கு.. தொடரும் சாலை விபத்து..!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் பாதசாரிகளுக்கான வழியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் விபத்தில் சிக்கி பலியானார். சாலையை கடப்பவர்களின் அலட்சியம், வாகன ஓட்டிகளின் அவசரம் ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற விபத்துக்கள் அதிகரிப்பது குறித்து புள்ளி விவரங்களுடன்...

பெண் பத்திரிகையாளர் உள்ளிட்ட 3 பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்த இருவர் கைது

சென்னை மெரினா கடற்கரையில், பெண் பத்திரிகையாளர் மற்றும் அவரது தோழிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்த வட மாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைதுசெய்தனர். பிரபல ஆங்கில நாளேடு ஒன்றில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், தனது தோழிகள் இருவருடன் மெரினா கடற்கரைக்கு சென்ற...

கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க.வினர் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதி கடந்த ஆண்டு இதே நாளில் காலமானார். அவரது நினைவு நாளான இன்று, மெரினாவில் உள்ள நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்...

கடல் சீற்றத்தால் அலைகளில் அடித்து வரப்படும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்

மும்பை மெரைன் டிரைவ் (Marine Drive) கடற்கரை பகுதியில், சீற்றத்துடன் எழும் அலைகளில் அடித்துவரப்படும் குப்பைகளை அகற்றும் பணியில், மும்பை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மும்பையில், கடற்கரைச் சாலையொட்டியுள்ள பகுதி, மெரைன் டிரைவ் என அழைக்கப்படுகிறது. இங்கு, கடல் அலைகள்...

கடல்வளம் பாதிக்கப்படுவதால் சுருக்குமடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - ஆட்சியர்

கடல்வளம் பாதிக்கப்படுவதால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக மீனவர்கள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 படகுகளுக்கு தீ...

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களுக்குச் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களின்போது,...

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த கூடாது என்று ஏற்கனவே பிறக்கப்பட்ட உத்தரவை பின்பற்ற அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினாவில் போராட்டங்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிட கோரி சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் வழக்கு...