​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சித்ததற்காக, வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். இதனையடுத்து...

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டி இன்றி தேர்வு பெற்றுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன்சிங்கின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் இருந்து ஐந்து முறை மாநிலங்களவைக்கு தேர்வு பெற்ற...

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தேசியக் கொடியை ஏற்றி...

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல்

ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடைபெற உள்ள தேர்தலில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.  அசாம்  மாநிலத்தில் இருந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. மன்மோகன் சிங்கை மீண்டும்...

மாநிலங்களவை எம்பியாகிறார் மன்மோகன்சிங்..!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன்சிங், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக வரும் 13 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராகவும், மாநிலங்களவை எம்பியாகவும் இருந்த மதன்லால் சைனி காலமானதை அடுத்து,...

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது - காங்கிரஸ்

காஷ்மீரில் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விதம் மிகவும் ஜனநாயக விரோதமானது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நேற்றிரவு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி ,...

மீண்டும் மாநிலங்களவைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போட்டி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவர் மதன்லால் கடந்த ஜூன் 24ம் தேதி காலமானதை அடுத்து அவருடைய மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியாக உள்ளது. 5 முறை ராஜஸ்தானில் இருந்து...

ஷீலாதீட்சித் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் இரங்கல்

டெல்லி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலாதீட்சித் காலமானார். அவருக்கு வயது 81. திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து டெல்லியிலுள்ள எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் ஷீலாதீட்சித் காலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மீண்டும் மாரடைப்பு...

மோடி ஆட்சியில் குண்டு வெடித்தால் உரிய பதிலடி

மும்பை தொடர் குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் மோடி ஆட்சிக்காலத்தில் நடந்திருந்தால், உரிய பதிலடி கொடுத்திருப்போம் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். மாநிலங்களவையில், பேசிய அவர், 2006-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை நினைவு கூர்ந்தார். 11 நிமிட...

மன்மோகன்சிங்கை மாநிலங்களவைக்கு திமுக ஆதரவில் அனுப்புமா காங்?

திமுகவின் ஆதரவுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவையில் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் திமுகவுடன் பேச்சு நடத்தவில்லை என்றும்...