​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாம்பழம் திருடிய இந்தியருக்கு சிறை தண்டனை

துபாய் விமான நிலையத்தில் பயணியின் உடமைக்குள் இருந்து மாம்பழங்களைத் திருடிய வழக்கில், வரும் 23ம் தேதி இந்தியர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது. 27 வயதான இந்தியர் ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு, துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றியபோது, இந்தியா புறப்பட...

இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து விற்பனை செய்யும் விவசாயி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே விவசாயி ஒருவர் இயற்கை முறையில் மாம்பழங்களை விளைவித்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.  திருவள்ளூர் மாவட்டம் திருநிலையைச் சேர்ந்த விவசாயி ஜனார்த்தனனின் மாந்தோட்டத்துக்குள் நுழைகையில் கொத்துக்கொத்தாக காய்த்துத் தொங்கும் மாம்பழங்கள் கண்ணை கவர்கின்றன. தனக்குச் சொந்தமான...

கோயம்பேடு, அசோக்நகரில் நாலரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னையில் மாம்பழப் பெட்டிகளில் எத்திலின் பாக்கெட்டுகளை நேரடியாக வைத்து பழுக்கவைக்கப்பட்டதாக சென்னை கோயம்பேட்டில் 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கார்பெட் கற்களுக்குப் பதில் பழங்களைப் பழுக்கச் செய்ய எத்திலின் பாக்கெட்டுகளை பயன்படுத்த உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரைத்தது. ஆனால் பழப் பெட்டிகளுக்குள் எத்திலின்...

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை என விவசாயிகள் புகார்

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டதால், வேலூர் அருகே மாங்கனிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவில் தமிழக மாம்பழங்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. அங்குள்ள ஜூஸ் நிறுவனங்கள் தமிழக மாம்பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்வதால் பாதிக்கப்படுவதாக ஆந்திர விவசாயிகள் அண்மையில்...

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் திடீர் தடை

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டதால் வேலூர் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் வரவேற்பு அதிகம். அங்குள்ள தனியார் ஜூஸ் நிறுவனங்கள், தமிழக மாம்பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்கின்றன. இதை கண்டித்து, ஆந்திர விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், தமிழக...

சென்னையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்..!

சென்னையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கைப்பற்றப்பட்டன. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் பேரில், அசோக் நகரில் சலையோர கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை அதிகாரிகள்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு பழக்கடை மார்க்கெட்டில் தரமற்ற மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புதுறை...

கார்பைடு கற்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்து வந்த 500 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பெரிய மார்க்கெட்  பகுதியிலுள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக...