​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தேநீர் கடைக்குச் சென்று தேநீர் தயாரித்து விநியோகித்த மமதா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, அம்மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன் கைகளால் தேநீர் தயாரித்து விநியோகிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திகா பகுதியிலுள்ள தத்தாப்பூர் கிராமத்துக்குச் சென்ற அவர், உள்ளூர் மக்களுடன் அளவளாவிய...

கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தார்

கொல்கத்தா முன்னாள் மேயரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவருமான சோவன் சாட்டர்ஜி பாஜகவில் இணைந்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சரான மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட சோவன் சாட்டர்ஜி, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தான் வகித்துவந்த கொல்கத்தா...

வருமான வரித்துறையை கண்டித்து திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் தர்ணா

மேற்கு வங்க மாநிலத்தில், துர்கா பூஜைக்கு வருமான வரி செலுத்த கோருவதை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் கொண்டாடப்படும் நிலையில், இப்பண்டிகையின் போது செலவாகும் பணம்...

கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார் மம்தாபானர்ஜி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கோடம்பாக்கம்...

நிதி நிறுவன மோசடி வழக்கு - திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு சம்மன்

10 ஆயிரம் கோடி ரூபாய் சாரதா நிதி நிறுவன சீட்டுத்திட்ட மோசடி வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுமாறு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தை தலைமையகமாகக் கொண்ட, சாரதா நிதி நிறுவனத்தின் 10 ஆயிரம் கோடி ரூபாய்...

கலைஞர் சிலை திறப்பு நிகழ்விற்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு

சென்னை முரசொலி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலைஞர் சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு  நினைவு தினத்தையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னை...

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி

துர்க்கா பூஜை கமிட்டிகளுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில், ஆண்டுதோறும் துர்க்கா பூஜை மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கென தனியே துர்க்கா பூஜை கமிட்டிகளும் இயங்கி வருகிறது. திருவிழா போல்...

கர்நாடகாவைப் போல் மேற்குவங்கத்திலும் பாஜக குதிரைபேரம் : மம்தா

பாஜகவில் இணைய வற்புறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார். தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்குவங்கத்திலும்...

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - மம்தா பானர்ஜி கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு பதவியேற்றதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சாடியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுவரை வன்முறை மற்றும் கும்பலாக தாக்கிய சம்பவங்களில் 1,100 பேர் உயிரிழந்துவிட்டதாக மம்தா பானர்ஜி...

கர்நாடக அரசியல் குதிரை பேரத்திற்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கர்நாடகத்தில் நடைபெறும் அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு ஏன் இந்த பேராசை என்று கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைபேச பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக சாடிய அவர்,பாஜகவின் முரட்டுத்தனமான போக்கை...