​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கோத்தபயவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயவுக்கு எதிரான வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் அவர் அதிபர் தேர்தலில் நிற்பதற்கான தடை நீங்கியுள்ளது. அந்நாட்டில் அதிபர் தேர்தல் நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும்,...

இலங்கை அதிபர் தேர்தல் -வேட்பாளராக கோத்தபயா போட்டி

இலங்கை அதிபர் தேர்தலுக்கு தமது சகோதரர் கோத்தபயா போட்டியிடுவதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமது சகோதரருடன் பங்கேற்ற ராஜபக்சே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் தமது சகோதரர் கோத்தபயா போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். இலங்கை பிரதமர்...

ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் - பிரதமர் மோடி

ஆந்திராவில் மட்டுமின்றி தமிழகத்திலும் தனது கொடியை பாஜக ஏற்றும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  மாலத்தீவு பயணத்தை முடித்து கொண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு, கொழும்புவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்குப்...

இலங்கை சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இலங்கை சென்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் கொழும்பில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தை அவர் பார்வையிட்டார்.  மாலத்தீவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில்...

பெங்களூருவுக்கு வருகை தந்த மகிந்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு

பெங்களூரு வந்த இலங்கை முன்னாள் மகிந்தா ராஜபக்சேவுக்கு, கர்நாடகா வாழ் தமிழர்கள் ஒன்றுதிரண்டு, கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பெங்களூரு சுதந்திர பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, "Go Back" என முழக்கமிட்டனர். பின்னர், அவர்கள் அனைவரையும், கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர். முன்னாள்...

இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சே நியமனம்

இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் ஒரு வழியாக தீர்ந்ததை அடுத்து, அண்மையில் ரணில் விக்கிரமிங்கே மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ,...

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ராஜபக்சே

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகியுள்ளதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இலங்கைப் பிரதமராக ராஜபக்சேவை நியமித்த அதிபர் சிறிசேனா அதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.  இதற்கு எதிரான வழக்கில் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என...

இலங்கை எம்.பி.க்களுக்கு ராஜபக்ச லஞ்சம் கொடுக்க முயன்றார் - சிறிசேனா

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மகிந்த ராஜபக்ச, எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க, ராஜபக்சவால் 113 எம்பிக்களின்...

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக தீர்மானம்

இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. அந்நாட்டின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை நாடாளுமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. அவருக்கு எதிரான 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நிறைவேறி உள்ளது. இதற்கிடையே பிரதமர்...

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க வாய்ப்பு இல்லை - மைத்ரிபால சிறிசேனா

ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க வாய்ப்பு இல்லை என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிகாரப் போட்டியால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் செய்தி நிறுவனத்திற்கு சிறிசேனா அளித்த பேட்டியில், 2015 ஆம் ஆண்டு...