​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு மதுரையில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலில்...

மனைவியை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் ஒருவர் தீக்குளிப்பு

மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்த நபருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே கோயில் தாப்பாகுடியைச் சேர்ந்த மேரி செகிந்தா என்பவர், அரசு உதவி பெறும் நிர்மலா பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர் 15...

காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

தேனி மாவட்டக் காட்டுத்தீயில் காயமடைந்தவர்களுக்குத் தொடர்ந்து தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கிக் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு...