​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்கன் கல்லூரி விடுதியில் நடந்த சோதனையில் கஞ்சா பறிமுதல்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக இரு பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய இருவரிடம், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதாகவும், விடுதியில்...

கருக்கலைக்குப்புக்கு வந்த கர்ப்பிணிப் பெண் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கலைப்புக்கு வந்த பெண்ணுக்கு  தவறான சிகிச்சை அளித்து இறப்புக்குக் காரணமாக இருந்ததாக தனியார் மருத்துவமனை செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த லட்சுமி, உசிலம்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். லட்சுமி தனது வீட்டிலேயே சட்டவிரோதமாக...

மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சீர்வரிசை தட்டு கிடைக்காதவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

மதுரையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சீர்வரிசை தட்டுகள் கிடைக்காத கர்ப்பிணிகளின் குடும்பத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் மதுரை வில்லாபுரம் பூ மார்க்கெட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில்...

மதுரை வரிச்சூரில் கள்ள நோட்டுக் கும்பல் கைது

மதுரை வரிச்சூரில் கைது செய்யப்பட்ட கள்ளநோட்டுக் கும்பலுக்கு, சர்வதேச கடத்தல் குழுவுடன் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை - சிவகங்கை சாலையில் உள்ள வரிச்சூரில் கள்ள நேட்டுக்களை மாற்றுவதற்காக சிலர் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

மதுரைக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு

முல்லைப் பெரியாறு லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான பூமி பூஜை செய்ய வந்த அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திரும்பிச் சென்றனர். கம்பம் கூட்டுக் குடிநீர் தடுப்பணைக்கு மேல் பகுதியில், மதுரைக் கூட்டுக் குடிநீருக்கான புதிய தடுப்பணையைக்...

மதுரை விமான நிலையத்தில் ரூ. 17 லட்சத்துக்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்று காலை மதுரையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகள் குடியேற்றச் சோதனை, உடைமைகள் சோதனை ஆகியவற்றை முடித்து...

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி சந்திப்பு

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அவரது இல்லத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி காலமானார். இந்நிலையில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூவின்...

எலி மருந்துக்கு இரையான மாணவி… இதற்கா காதல் செய்தீர்..?

மதுரையில் காதலி ஏழை என்பதை சுட்டிக்காட்டி திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். கண்களில் நுழைந்து இதயம் புகுந்த ஏழை காதலி ஏமாற்றப்பட்டதால், நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த...

பரிவார் டெரர்ஸ் நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழ்நாட்டில், ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த பரிவார் டெரர்ஸ் நிதி நிறுவனம் மீதான மோசடி வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம், ராஜேந்திரன், மகாலிங்கம், நாராயணன், விருதுநகர்...

மகனின் திருமண மேடையிலேயே தந்தை மரணம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மகனின் திருமண மேடையிலேயே தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொண்டிக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும், வகுரணியைச் சேர்ந்த கமலி என்பவருக்கும் இன்று உத்தப்பநாயக்கனூரில் திருமணம் முடிந்தது. தாலி கட்டி முடித்தவுடன் ஆனந்தகுமார் தனது...