​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய டிரக்கின் ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதிய டிரக்கின் ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கோத்ரா-ரட்லம் இடையே திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிரக் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில்...

மத்தியப் பிரதேசத்தில் துர்கா பூஜைக்கு போடப்பட்டிருந்த பந்தலில் தீவிபத்து

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் துர்கா பூஜைக்கு போடப்பட்ட பந்தலில் தீப்பிடித்தது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய துர்கா பூஜை, நாளை மறுநாள் வரை  கொண்டாடப்பட உள்ளது.  இதை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகளின் சார்பில்...

மத்தியபிரதேசத்தில் ஆட்சி அமைக்க நினைக்கும் ராகுல் காந்தியின் கனவு பலிக்காது - அமித்ஷா

மத்தியபிரதேசத்தில் ஆட்சி அமைக்க நினைக்கும் ராகுல் காந்தியின் கனவு பலிக்காது என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். அந்த மாநிலத்தின் சாட்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், இரவுகளில் கனவு காண்பது ராகுலின் உரிமை என்றார். ஆனால் பகலில்...

தவறாக பயன்படுத்த பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவிகள் அல்ல - மத்தியப் பிரதேச பா.ஜ.க. மகளிர் பிரிவு தலைவர் கருத்து

பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் அனுமதியின்றின் தவறாக பயன்படுத்தும் அளவுக்கு அப்பாவிகள் அல்ல என்று மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க மகளிர் பிரிவு தலைவர் லதா கேல்கர் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரான எம்.ஜே.அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது பெண் பத்திரிகையாளர்களிடம்...

போராட்டத்தின் போது செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் சமூக சுகாதார ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தின் போது, சில தொழிலாளர்கள் செல்போன் கோபுரத்தில் மீது ஏறி போராட்டம் நடத்தினர். அப்போது நிலை குலைந்த தொழிலாளி ஒருவர் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த பரபரப்பான காட்சி கேமராவில்...

5 மாநில தேர்தல்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர் பட்டியலை கேட்கிறது ஆணையம்

மத்தியப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களைத் தருமாறு சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும், அவ்வாறு வெற்றி பெற்றால் தகுதியிழப்பு...

ம.பி. பாஜக முன்னாள் தலைவர் சுங்கச் சாவடி ஊழியர் மீது தாக்குதல்

மத்தியப்பிரதேச மாநில பாஜக முன்னாள் தலைவரும், எம்.பியுமான நந்த்குமார் சுங்கச் சாவடி ஊழியரை தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்தியப்பிரதேசத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவின் பிரச்சார வருகைக்கான முன்னேற்பாடுகளை  நந்த்குமார் சிங் சவுகான்...

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதத்தில், சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைவதோடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில்...

மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - மாயாவதி

மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்றும் அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். டெல்லில் செய்தியாளரிடம் பேசிய அவர், சோனியாவும் ராகுலும் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் திக் விஜய்...

பணிநிரந்தரம் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் போராட்டம்

மத்தியப்பிரதேச முதலமைச்சர் வீட்டின் முன் நடைபெற்று வரும் மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டத்தில், செல்போன் கோபுரத்தில் ஏறியவரை தடுக்க முயன்ற போது அனைவரும் கீழே விழுந்னர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போபாலில் உள்ள முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகானின் வீட்டை,...