​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாதவரத்தில் சாலையில் அடிபட்டுக் கிடந்த புள்ளி மான் போலீசாரால் மீட்பு

சென்னை மாதவரத்தில் சாலையில் அடிபட்டுக் கிடந்த புள்ளி மானை, போக்குவரத்து போலீசார் மீட்டனர். ரவுண்டானா அருகே சுற்றித்திரிந்த புள்ளிமான் ஒன்றின்மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மானின் கால்கள் உடைந்தன. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் உயிருக்கு போராடிய மானை...

தகாத முறையில் நடந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்ட பெண் உள்ளிட்ட 4 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை மாதவரம் பகுதியில் தகாத முறையில் நடந்த இளைஞர்களைத் தட்டிக் கேட்ட பெண் உள்ளிட்ட 4 பேரை அரிவாளால் வெட்டிய, 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் - லட்சுமி தம்பதி நேற்றிரவு, உறவினர் வீட்டுக்கு...

லாரியை திருடிவிட்டு, களவு போனதாக நாடகமாடிய ஓட்டுநர் கைது

சென்னை மாதவரத்தில் லாரியை திருடிவிட்டு, களவுபோய் விட்டதாக நாடகமாடிய ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஷெனாய் நகரைச் சேர்ந்த அரவிந்த், மாதவரத்தில் உள்ள சரக்குகளை கையாளும் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் 50 லாரிகளை இயக்கி வருகிறார். இதில் ஒரு...

காரில் சென்றவரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.4 லட்சம் கொள்ளை

சென்னை மாதவரத்தில் காரில் சென்றவரின் கவனத்தை திசைதிருப்பி 4 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சௌகார்பேட்டையில் பழைய பொருள்களை வாங்கி உருக்கி விற்கும் தொழில் செய்யும் சிக்கந்தர், உருக்காலைக்கு கொடுக்க வேண்டிய 4 லட்சம் ரூபாயை தனது ஓட்டுநர்...

இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட பழமையான அந்தோணியார் சிலையை ஏராளமான கிறிஸ்தவ மக்கள் ஒன்று சேர்ந்து சிறப்பு வழிபாடு

இத்தாலியில் இருந்து முதல் முறையாக சென்னை கொண்டுவரப்பட்ட பழமையான புனித அந்தோணியார் சிலையை ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வழிபட்டுச் சென்றனர். சென்னை மாதவரம் செபஸ்தியார் தேவாலயத்திற்கு கொண்டுவரப்பட்ட புனித அந்தோனியார் திருவுருவ சிலை நூற்றாண்டு பழமைவாய்ந்தது எனக் கூறப்படுகிறது. இந்த சிலையில் 800 ஆண்டுகளுக்கு...

சென்னையை அடுத்த மாதவரத்தில் குடோனிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஏசி பொருட்கள் திருட்டு

சென்னையை அடுத்த மாதவரத்தில் தனியாருக்குச் சொந்தமான குடோன் ஒன்றிலிருந்து 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஏசி உள்ளிட்ட இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளன. மாதவரம் பேரறிஞர் அண்ணா தெருவில் ஈ.டி.ஏ எண்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...