​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்?

சென்னை மாதவரம் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பொன்னியம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ்...

புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரே... மண்டபத்தில் தர்ம அடி

சென்னை மாதவரத்தில் அரசு மருத்துவர் என பொய் சொல்லி, வசதியான வீட்டுப் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர், வரவேற்பு நிகழ்ச்சியின் போது, தனது குடிகார மாமனால் வசமாக சிக்கினார். வில்லிவாக்கம் வெங்கடேசன் நகரில் வசித்து வந்தவர் கார்த்திக். அன்றாடம் காலை...

மாதவரத்தில் 3ஆவது மாடியிலிருந்து சிறுவன் கீழே விழுந்து பலி

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள குடியிருப்பின் 3ஆவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் அலெக்ஸ் நகர் மெயின் ரோடு ஆர்.சி. அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தனசேகரன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கார்த்தி...

லாரி உரிமையாளரை மிரட்டி ரூ.10 லட்சம் கேட்ட காவலர்

சென்னை மாதவரத்தில், லாரி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற காவலர் கைது செய்யப்பட்டார். மாதவரத்தைச் சேர்ந்த டிரெய்லர் லாரி உரிமையாளரான அசோக் குமார் என்பவரை, பெரம்பூரில் வசிக்கும் அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலைய காவலரான பரமேஸ்வரன் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

900 ஆண்டுகள் பழமையான பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் குளத்தை தூர் வாரி சுத்தப்படுத்தும் மக்கள்

சென்னை அயனாவரத்தில் 900 ஆண்டுகள் பழமையான பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் குளத்தை மக்கள் தூர் வாரி சுத்தப்படுத்தினர். கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்தக் குளத்தை இப்பகுதி மக்கள் தூர்வாரி சுத்தம் செய்து வருகின்றனர். மழை பெய்யும் போது 20க்கும் மேற்பட்ட தெருக்களில்...

கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காரிலிருந்து 69 லட்சம் ரூபாயை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அதனை காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.  சென்னை மாதவரம் பகுதியில் இரும்பு வியாபாரம் செய்து வரும் செட்டியார் என்பவர் தனது ஊழியர்களை...

காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னையை அடுத்த மாதவரத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவரம் அலெக்ஸ் நகரைச் சேர்ந்த பாண்டியனுக்கும், அவரது காதல் மனைவி முஹின் என்பவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக்...

மாதவரம் பேருந்து நிலையத்தில் கை நரம்பை பிளேடால் அறுத்து கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் கை நரம்பை பிளேடால் அறுத்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த கீதாமாதுரி என்பவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அண்மையில் இவருக்கு...

மாதவரத்தில் மூட்டை மூட்டையாக கிழித்து தூக்கியெறியப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள்

சென்னை மாதவரத்தில் சிறு துண்டுகளாக்கி மூட்டை மூட்டையாக வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். புழல் ஏரியை அடுத்து ஆட்டு சந்தை என்ற இடம் உள்ளது. இங்கு பழையகுப்பைகள் உள்ளிட்டவற்றை கொட்டும் ஒதுக்குப்புறமான ஒருஇடத்தில் இன்று காலை ஏராளமான...