​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

India vs Bangladesh: பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் தோனி

இந்தியா - வங்கதேச அணிகள் இடையே இரவு, பகலாக நடைபெறவுள்ள கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மகேந்திரசிங் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்...

மகள் ஷிவாவுடன் ஜீப் கழுவும் தோனி - வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மகள் ஷிவாவுடன் இணைந்து ஜீப்பைக் கழுவும் வீடியோ வைரலாகி வருகிறது. பைக் மற்றும் கார்களின் மீது அதீத காதல் கொண்ட தோனி இந்திய ராணுவத்திற்காக மட்டுமே தயாரிக்கப்படும் நிசான் ஜோங்கா எஸ்.யூ.வி ஜீப்பை...

தோனி ஓய்வு எப்போது? - BCCI தலைவர் கங்குலி கருத்து

பி.சி.சி.ஐ.,யில் ஊழலுக்கு இடமில்லை என அதன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி தெரிவித்துள்ளார். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள மாநில கிரிக்கெட்...

ஆன்லைன் தேடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய பெயர்களில் தோனியின் பெயர் முதலிடம்

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பெயரை ஆன்லைனில் தேடும்போதே, அதிகமான நபர்கள், தீங்கு இழைக்கக்கூடிய பிற இணையதளங்களுக்கு மறைமுகமாக இழுத்துச்செல்லப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரபலங்களின் பெயர்களை ஆன்லைனில் தேடும்போது, அது தொடர்பாக திரையில் காட்டப்படும் சில லிங்குகள் சில நேரங்களில்,...

3வது டெஸ்ட் போட்டியை காண வந்த கேப்டன் கூல்

ராஞ்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த தோனியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த...

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில்...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் - எம்.எஸ்.தோனி சந்திப்பு

ஜார்கண்ட் மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தனது மனைவி சவிதா கோவிந்துடன் ஜார்கண்டிற்குச்...

எம்.எஸ்.தோனிக்கு மாற்றாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்

இந்திய அணியில் எம்.எஸ்.தோனிக்கு மாற்றாக இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டிய நேரம் வந்துவிட்டதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கூறியுள்ளார். தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள...

தற்காலிக ஓய்வை நீட்டிக்கும் தோனி?

இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து தற்காலிக விருப்ப ஓய்வில் உள்ள மகேந்திர சிங் தோனி, தனது ஓய்வை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அணியிலிருந்து...

தோனி தாமாக முன்வந்து ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர்

மற்றவர்கள் அழுத்தம் கொடுப்பதற்குள் தோனி தாமாகவே அணியில் இருந்து வெளியேற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு  உலக கோப்பை தொடருக்கு பிறகு இருந்தே தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி...