​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து செந்தில்பாலாஜி பேசிய கருத்தை சுட்டிகாட்டியதால் கடும் அமளி

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோது திமுகவையும், கருணாநிதியையும் விமர்சித்து பேசிய கருத்துக்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டி பேசியதால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில் கடன் என்பது...

தமிழக போக்குவரத்து கழகங்கள் பெற்ற விருதுகள்..!

இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 9 விருதுகளை முதலமைச்சரிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் கடந்த மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற 2017-18ஆம் அண்டிற்கான அனைத்து...

சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும் என சொல்லி பின் சுதாரித்துக் கொண்ட அமைச்சர் MR விஜயபாஸ்கர்

சாலையில் வலது புறமாகச் செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அலுவலக கட்டிடத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்...

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 30வது சாலைப் பாதுகாப்பு வாரம் இன்று தொடங்கி 10ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சேப்பாக்கம் தொடங்கி தீவுத்திடல் வரை "சாலைப் பாதுகாப்பு...

கிராமப்புறங்களில் 30 முதல் 40 சதவீதம் அளவுக்கே ஹெல்மெட் விழிப்புணர்வு உள்ளது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி நகர்ப்புறங்களில் 75 சதவீதம் அளவுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது கிராமப்புறங்களில் 30 முதல் 40 சதவீதம் அளவுக்கே ஹெல்மெட் விழிப்புணர்வு உள்ளது...

கரூரில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற -எம்.ஆர் விஜயபாஸ்கர்

கரூரில் நடைபெற்ற தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கத்தை வழங்கினார். அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரத்து 580 பயனாளிகளுக்கு 3...

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 1800 - 4256 - 151 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் மொத்தம் 30 முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜன.11 முதல் ஜன.14 வரை இயக்கப்பட உள்ளன தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக, 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஆந்திரா செல்லும்...

திருவாரூர் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் - MR விஜயபாஸ்கர்

சென்னையில் பொங்கலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறித்த குறைகள் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில்புதூர் கிராமத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற...

சட்டையை மாற்றுவதுபோல் 5 முறை கட்சிகளை மாற்றியவர் செந்தில்பாலாஜி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

செந்தில்பாலாஜி சட்டையை மாற்றுவதுபோல் 5 முறை கட்சிகளை மாற்றியிருப்பதாகவும் பதவி சுகத்துக்காக அடையாளம் காட்டிய அதிமுகவுக்கும் தன்னை நம்பி வந்த அமமுக நிர்வாகிகளுக்கும் துரோகம் செய்துள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். கரூரில் நடைபெற்ற கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களை...

நாளை முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

வெள்ளிக்கிழமை முதலே தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஐந்தாம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்கிழமை முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்...