​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னையில் நடைபெற்ற பழங்கால நாணயங்களின் கண்காட்சி

சென்னை கீழ்ப்பாக்கத்தில், பழங்கால நாணயங்களின், ரூபாய் நோட்டுகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவில், மன்னர்கள் காலத்தில், ஒவ்வொரு பகுதியிலும், புழகத்தில் இருந்த நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன... ஆங்கிலேயர் வருகைக்குப் பின், நம் நாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளும், சுதந்திர இந்தியாவிற்கு பின், அறிமுகம் ஆன,...

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், தமது 50ஆவது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ச்சி

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், தமது 50ஆவது பிறந்தநாளை, ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சாகசம் செய்து கொண்டாடினார். வில் ஸ்மித் செவ்வாய் கிழமை அன்று தமது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளில் வித்தியாசமான அனுபவத்தை உணர நினைத்த அவர், 550 மீட்டர்...

காவல்துறைக்கு எதிராகப் பேசும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் நாக்கு வெட்டப்படும் - காவல் ஆய்வாளர்

காவல்துறைக்கு எதிராகப் பேசும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் நாக்கு வெட்டப்படும் என்று ஆந்திர மாநில காவல் ஆய்வாளர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய கதிரி நகர காவல் ஆய்வாளர் மாதவ் என்பவர், காவல்துறைக்கு எதிராக யாரும் எதையும் பேசுவதை சகித்துக்...

MP, MLA-க்கள் மீதான வழக்குகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி...

இந்தியாவுக்கு நிதியுதவி வழங்க பிரிட்டன் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு

பிரிட்டன் அரசு இந்தியாவுக்கு 898.56கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்த்துள்ளனர். பிரிட்டனின் பன்னாட்டு வளர்ச்சித் துறை சார்பில் இந்தியாவுக்கு 2018-2019 நிதியாண்டில் 5கோடியே 20இலட்சம் பவுண்டுகளும், 2019-2020 நிதியாண்டில் 4கோடியே 60இலட்சம் பவுண்டுகளும் நிதியுதவி செய்வதாக ஜூலை...

வெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை

கேரளாவை புரட்டிப் போட்ட கனமழை வெள்ளம் ஓய்ந்த பின்னரும், நிவாரண முகாம்களில் நான்கரை லட்சம் பேர் இன்னும் தங்கி உள்ளனர்..  கேரளாவில் 8 நாட்களாக பெய்த கனமழை கடந்த 17ஆம் தேதி வரை நீடித்தது. கேரளாவில் உள்ள 35க்கும் மேற்பட்ட சிறிய பெரிய...

நிவாரண முகாம்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10000 செலுத்தப்படும் - கேரள முதலமைச்சர்

கேரள மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடும் நிலையில் மழை வெள்ளத்தால் சின்னா பின்னமான பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களில் உள்ளவர்களின் வங்கிக் கணக்குகளில் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக செலுத்தப்படும் என்று முதலமைச்சர் பினராயி...

தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காப்பக உரிமையாளரான பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை அம்பத்தூர் அருகே தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காப்பக உரிமையாளரான பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருமுல்லைவாயல் பகுதியில் செயிண்ட் அன்னா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற பள்ளியையும் பள்ளி வளாகத்துக்குள்ளேயே நித்திய...

திமுக MLA, MP-க்கள் ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் : மு.க.ஸ்டாலின்

கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ஏற்கெனவே ஒரு...

குடகில் 5, 800-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால்  5,800 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில், குடும்பத்துக்கு தலா 3 ஆயிரத்து 800 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குடகின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண் சரிவு...