​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

73வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து நடனமாடிய எம்.பி

லாடாக் தொகுதி பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்க்யால் ((Jamyang Tsering Namgyal)) 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பொதுமக்களுடன் இணைந்து நடனமாடினார். லே பகுதியில் நடைபெற்ற சுந்தந்திர தின நிகழ்ச்சியில், பாரம்பரிய உடையணிந்த எம்.பி ஜம்யாங் செரிங், பொதுமக்கள் முன்னிலையில்...

லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜம்யாங் நம்கியாலுக்கு உற்சாக வரவேற்பு

லடாக் எம்.பி.யான ஜம்யாங் நம்கியால், தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி, தனது தொகுதி மக்களுடன் உற்சாக நடனமாடிய வீடியோ வரவேற்பை பெற்று வருகிறது. லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரிக்கும் முடிவு குறித்து அந்த மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி.யான ஜம்யாங் நம்கியால் நாடாளுமன்ற...

மகள் புகாரின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசுவின் உடல் பிரேதப் பரிசோதனை..!

காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசுவின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேதப் பரிசோனை செய்யப்பட்டது. சென்னை பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் வசித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பரசு,...

ஒரே இரவில் வலைதளங்களில் பிரபலமான லடாக் எம்.பி..!

மக்களவையில் லடாக் குறித்து உணர்ச்சி பூர்வ உரையாற்றிய எம்.பி. ஜாம்யாங் சேரிங் நாம்கியால் ஒரே இரவில் வலைதளங்களில் பிரபலமானார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் மசோதாவை, மத்திய அரசு நீக்கியது. இதுதொடர்பான மசோதாவும் இரு அவைகளிலும்...

தி.மு.க. ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது - ஜெயக்குமார்

அரசியலில் முதுகெலும்பு குறித்து தி.மு.க. பேசக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான விவாதத்தின் போது அதிமுக எம்பி ரவீந்திரநாத் பேச முற்பட்ட போது முதுகெலும்பு இல்லாதவர் என்கிற ரீதியில் டி.ஆர்.பாலு விமர்சித்திருந்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய...

திறமையான எம்.பி. ஆவது எவ்வாறு? பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

திறமையானவர்களாக செயல்படுவது எவ்வாறு என்பது குறித்து, பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனைகளை வழங்கினார். டெல்லியில் பாஜக எம்பிக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதில் பாஜகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். முகாமை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர்...

பேருந்து -கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் பலியான பரிதாபம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நேரிட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பர்வானியில் உள்ள நிவாலியில் பேருந்து ஒன்று, எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில்  4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான...

மக்களிடம் பாடம் கற்கும் மாணவர்களாக இருக்க வேண்டும்... பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை....

பாஜக எம்பிக்கள், அமைச்சர்கள் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் மாணவர்களாக இருக்க வேண்டும் என்று பிரதமர்மோடி வலியுறுத்தியுள்ளார். பாஜக எம்பிக்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முகாமைம் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, பாஜக எம்பிக்களுக்கு நாடாளுமன்ற நெறிமுறைகளை வலியுறுத்தினார்....

மதுரா எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி கோவில் திருவிழாவில் நடனம்

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா எம்.பி.யும் நடிகையுமான ஹேமாமாலினி கோவில் திருவிழா ஒன்றில் நடனமாடினார். வடமாநிலங்களில் முக்கியத்துவம் பெற்ற ஹரியாலி தீஜ் ((Hariyali Teej)) என்ற பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள ராதா ராமன் கோவிலில் ஜுலன் உற்சவம் ((jhulan utsav))...

கொசு மருந்து அடித்த எம்.பி., - எம்.எல்.ஏ தம்பதி..

மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.வாக உள்ள தம்பதி தங்கள் தொகுதியின் தெருக்களில் கொசு மருந்து அடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் மக்களின் குறையை கேட்டு, உயர் அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவர். ஆனால், ஒரு சிலர் மட்டுமே அந்த பிரச்சனைக்கு...