​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சினிமாவை கமல் மறக்கமாட்டார் - ரஜினி

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இயக்குனர் பாலச்சந்தர் சிலையை, ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர். சென்னை ஆழ்வார் பேட்டையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது....

மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் : கமல்ஹாசன்

மாற்றத்தை நிகழ்த்த மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கனவுகளை நிறைவேற்றுவத்தில்...

மநீம, அமமுக கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டன

அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை கண்டு பயந்துவிட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவிற்குட்பட்ட வெங்கரை, ஆர்வங்காடு, திடுமல் உள்ளிட்ட பகுதிகளில் 87 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்...

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம்...

கமல்ஹாசன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் வெற்றி பெறுவது பற்றி சிந்திக்க வேண்டும் - அமைச்சர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் யோசித்து பார்க்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சமபந்தி விருந்துக்கு...

மக்கள் நீதி மய்யம் நிர்வாக அமைப்பை விரிவாக்கம் செய்து கமல்ஹாசன் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக அமைப்பை விரிவாக்கம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே உள்ள தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் பதவியுடன் 6 பொதுச்செயலாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பு பிரிவு பொதுச் செயலாளராக அருணாச்சலமும், வடக்கு மற்றும் கிழக்கு...

தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டங்களில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 72 கிராம சபை கூட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம்...

ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் மீது காலணி வீச முயற்சி

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி வீச முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து சன்னதி தெருவில் கமல்ஹாசன்...

டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி

கமல்ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்றும் அது நாதுராம் கோட்சே என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசி இருப்பதை எதிர்த்து பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது....

கமல்ஹாசன் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கி விட்டாரா - ராஜேந்திரபாலாஜி

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கி விட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இது குறித்து மத்திய உளவுத்துறை விசாரிக்க வேண்டும் என்று  வலியுறுத்தி இருக்கிறார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை...