​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

MP, MLA-க்கள் மீதான வழக்குகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விபரங்களை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் தேதி...

MLAக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரிய மனு - நாளை மறுநாள் விசாரணை என தகவல்

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை  நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப் பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை...

18 MLA.க்கள் வழக்கு.. தலைமை நீதிபதி விளக்கம்...

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், வெளிமாநிலத்தை சேர்ந்த தனக்கு தமிழகம் தொடர்புடைய வழக்கில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.  நாமக்கல்லில் நடைபெற்ற கூடுதல் நீதிமன்ற...

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை, 3வது நீதிபதி எஸ்.விமலா வழக்கை விசாரிப்பார் என தகவல்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை 3வது நீதிபதி விமலா விசாரிப்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது. டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த வியாழக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தகுதி...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் - தமிழிசை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம், புஷ்வாணமாகவும் இருக்கலாம் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிற்பகல் ஒரு மணிக்கு வெளியாகும் தீர்ப்பை தமிழகமே எதிர்பார்ப்பு...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி, ஜக்கையன், ஜெயந்தி பத்மநாபன், உமா மகேஸ்வரி உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்கள் அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்கள்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை  தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு...

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் - உயர்நீதிமன்றம் நீதிபதிகள்

18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க  வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது  நீதிமன்றத்திற்கு தெரியும் என, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு கூறியுள்ளது. இந்த வழககில் தீர்ப்பை முதலில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய நபரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றவும்...

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த...