​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவிகுழுக்கள் சின்னாபின்னமாகி விட்டது - மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில், 100 நாள் வேலைத்திட்டம், மகளிர் சுய உதவிகுழுக்கள் ஆகியவை சின்னாபின்னமாகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வரும் 21 ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை கப்பியம்புளியூர்,...

அரசுப் பேருந்தில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுப் பேருந்தில் மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.  தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது....

20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் கருணாநிதி மூன்றாவது முறையாக...

புதிய அணை கட்ட கர்நாடக அரசு அனுமதி கோரியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு நீர் கிடைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு...

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் ஆய்வு..!

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பூம்புகார் நகரில் திருவீதியம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன்...

தமிழை ஆட்சி மொழியாக்கி பெருமைப்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி, தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய, இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், 8 கோடிக்கும்...

இடதுசாரி கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் பணம் கொடுத்த விவகாரம் - மு.க.ஸ்டாலின் விளக்கம்.!

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே பதில் அளிக்கப்பட்டு விட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட முத்துகுமரன் தெருவில்...

கீழடியில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை கீழடியில் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் க கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள்...

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கீழடியில் உலகத்தரம்வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, திமுக கூட்டணி எம்.பிக்கள் மத்திய சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலை நேரில் சந்தித்து வழங்கினர். கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை, பொதுமக்கள் பார்வைக்கு...

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் இன்று பார்வையிட்டார். கொளத்தூர், ஜவஹர்...