​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடுத்த 48மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இல்லை -வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழைக் காலம் முடிவடைய உள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வரும்...

மேட்டுப்பாளையத்தில் நகராட்சியை கண்டித்து வியாபாரிகள் கடைகள் அடைப்பு

பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான 236 கடைகள் உள்ளன. இக்கடைகளின் வாடகை 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. சுமார் 3 மடங்கு உயர்த்தப்பட்டதாகக் கூறி, வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வாடகையை குறைக்கக்கோரி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் பலனின்றி போனது....

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலா மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வடதமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும்...

டெல்லியில் குதிரையில் அமர்ந்து ஊர்வலம் சென்ற மணமகனுக்கு துப்பாக்கிச்சூடு

டெல்லியில் குதிரை மீது அமர்ந்து, திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற மணமகனை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மதங்கிர் பகுதியைச் சேர்ந்த பாதல் என்ற இளைஞருக்கு நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதற்காக,...

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர்கிறது...

தமிழக, புதுவை கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொள்ள வாய்ப்புள்ளதால், இன்று மாலை கடலோரப் பகுதிகள் தொடங்கி படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையத்தில் அதன் இயக்குநர்...

கஜா புயலின் நகர்வு வேகம் மணிக்கு 12 கிலோமீட்டராக அதிகரித்தது

12 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் கஜா புயல் , பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே நாளை மாலை கரையை கடக்க உள்ளது. புயலோடு மிக கனமழையும் வரும் என்பதால் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல், மாலை 5...

வங்கக் கடலில் கஜா புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகம் நோக்கி நகர்கிறது. வரும் 15ஆம் தேதி கடலுர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையைக் கடக்கும்போது, ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும், முழு தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை...

உருவாகிறது "கஜா" புயல்! தமிழக கடலோரப் பகுதிகளில் 14ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் புதன்கிழமையன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக...

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ஷேர் ஆட்டோ, டாக்சி சேவைக்கான கட்டணம் குறைப்பு

  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ஷேர் ஆட்டோ, டாக்சி சேவைக்கான கட்டணத்தில் 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள், நிலையங்களில் இருந்து தாங்கள் சேர வேண்டிய இடத்தை அடைவதற்காக, 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஆட்டோ சேவையும், 5...

குமரிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில், குமரிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் மற்றும் அதனை...