​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எம்பிபிஎஸ் கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமற்றது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழக மருத்துவ கல்லூரி கலந்தாய்வில் பிற மாநில மாணவர்கள் கலந்து கொண்டதால் அதனை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கலான மனுவில் தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள...

வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது?

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்றதாக தொடரப்பட்ட வழக்கில், வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றதாக, மதுரையை...

மருத்துவ படிப்பில் இருந்து பாதியில் விலகினால் அபராதம்

எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளில் இருந்து பாதியில் விலகும் பட்சத்தில் அபராத தொகையாக ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து...

தமிழகம் முழுவதும் இன்று முதல் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கின

தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை...

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளனர்-செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், 7 ஆயிரத்து 500 பள்ளிகளில் செப்டம்பர்...

எம்பிபிஎஸ் எக்சிட் தேர்வை ஏற்க மாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

எம்.பி.பி.எஸ்., படித்தபின்பு, எக்சிட் தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை எதிர்த்து, அதிமுக வாக்களிக்கும் என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில் சேர, நீட் நுழைவுத்தேர்வு நடத்துவது போல், 6 ஆண்டுகள் எம்பிபிஎஸ் படிப்பு முடிந்ததும், அவர்களுக்கு,...

பி.டி.எஸ். கலந்தாய்வு விறுவிறுப்பு

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கலந்தாய்வில், சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் 171 இடங்கள் நிரம்பின. 2019 - 20ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல்...

தமிழகத்தில் பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு விறுவிறுப்பு

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2019 - 20ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில்...

மருத்துவக் கல்வி கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்று கொடுத்த மேலும் 22 மாணவர்கள் நீக்கம்

தமிழ்நாட்டில் போலி இருப்பிடச் சான்று கொடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மேலும் 22 மாணவர்களை தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குரகம் நீக்கியுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தம் 59 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள்...

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மாற்றியமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களே எம்டி மற்றும் எம்எஸ் படிப்புகளுக்கான சேர்க்கைக்குப் போதுமானதாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில்...