​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.12 கோடி பரிசை தட்டிச் சென்ற நகை கடை ஊழியர்கள்

கேரளாவில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரளா மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், பண்டிகை காலங்களின் போது பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுவது வழக்கம்,...

வெளிப்படையாக நடக்கும் “நம்பர் லாட்டரிகள்” விற்பனை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கான தடை கடந்த 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் பல...

தற்கொலை அல்ல - கொலையாக இருக்க வாய்ப்பு..!

கோவை தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் காசாளர் பழனிசாமியின்  மரண வழக்கில் அவர், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக 2வது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் நாடு முழுவதும் வருமானவரித்துறையினர் ஏப்ரல் 30ஆம் தேதி சோதனை...

கேரள லாட்டரியில் கோவில் ஊழியருக்கு அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம்

கேரள மாநிலத்தில் லாட்டரி மூலம் லட்சாதிபதியான ஒருவருக்கு இப்போது 5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டும் கொடுக்கும் என்பதுபோல அதிர்ஷ்ட மழையில் நனைந்துள்ள அஜிதன், கேரளாவின் தளிபரம்பைச் சேர்ந்தவர். கோவில் ஊழியரான அவருக்கு கடந்த 2011...

கேரள லாட்டரி குலுக்கலில் தமிழக வியாபரிக்கு முதல் பரிசு

கேரளாவில் நெல்லையை சேர்ந்தவரிடம் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டில் 5 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் பகுதியை சேர்ந்த செல்லையா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் குடியேறினார்....

மார்ட்டின் காசாளர் பழனிச்சாமி மர்ம மரண வழக்கு விசாரணையைத் தொடங்கிய நீதித்துறை நடுவர்

கோவையில் லாட்டரி தொழிலதிபர் மார்டின் நிறுவன காசாளர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணையைத் தொடங்கினார். மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் வருமான வரிச்சோதனை நடந்து கொண்டிருந்த வேளையில், அவரது நிறுவன காசாளர் பழனிச்சாமி கடந்த 3ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதில் மர்மம்...

மார்ட்டின் நிறுவன காசாளர் கொலை செய்யப்பட்டதாக மனைவி குற்றச்சாட்டு

மார்ட்டின் நிறுவன காசாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவரது மனைவி, உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளார். பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், கடந்த 3ஆம் தேதி அந்நிறுவனத்தின் காசாளராக பணியாற்றிய...

சேலம் லாட்டரி சீட்டு வியாபாரி வீட்டில் வருமானவரித்துறை சோதனை - ரூ.30 லட்சம் பறிமுதல்

சேலத்தில், லாட்டரி சீட்டு வியாபாரியின் வீட்டில் கணக்கில் வராத சுமார் 30 லட்சம் ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்கர் நகரை சேர்ந்தவர் லாட்டரி சீட்டு வியாபாரி கண்ணன். தடைசெய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி...

போரூரில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்ற 9 பேர் கைது

சென்னையை அடுத்த போரூரில் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்ற 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போரூர் - குன்றத்தூர் சாலையில் நடந்த சோதனையில், தடை செய்யப்பட்ட 2 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கார்த்தி...

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு விற்பனை

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டு விற்பனை, திருச்சி அருகே படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜீயபுரம், நெய்தலூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில்...