​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வேலூர் மக்களவை தேர்தல் : திமுக வெற்றி

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி... தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கினார்.   வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ...   அதிமுக  4,77,199 திமுக  4,85,340 நாம் தமிழர்  26,995    ...

ஒப்புகைச் சீட்டு முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய குழு

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 7 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம், குழுக்களை அமைத்துள்ளது. மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின்போது 1.25 கோடி...

மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு...

மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் தண்ணீர் பிரச்சனை குறித்து  பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஆண்டு முழுவதும் பெய்யும் மழையில் 8 விழுக்காடு மட்டுமே சேமிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.  2ஆவது முறையாக பிரதமரான பின் முதல்முறையாக மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தி.மு.க. குரல் எழுப்பும் - மு.க.ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் குரல் ஒலிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  வாக்காளர்களுக்கு தி.மு.க. சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க....

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் மோடி...

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இன்று மீண்டும் வானொலியில் உரை நிகழ்த்துகிறார். மன் கீ பாத் என்ற தொடரில் கடந்த முறை பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி வானொலியில் நிகழ்த்திய உரைகள் மிகுந்த...

திமுகவின் உதவியை எதிர்பார்த்திருக்கும் காங்கிரஸ் கட்சி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்காக திமுகவின் உதவியை காங்கிரஸ் எதிர்நோக்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக அசாமில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மன்மோகனின் பதவிக் காலம் அண்மையில் நிறைவுபெற்றது. காங்கிரசிற்கு போதிய பலம் இல்லாததால் அஸ்ஸாமில் இருந்து அவர்...

நடிகர் சன்னிதியோலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இந்தி நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான சன்னி தியோலுக்கு தேர்தல் செலவுகளை வரம்பு மீறி செய்ததாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குருதாஸ்புர் மாவட்ட தேர்தல் அதிகாரி விபுல் உஜாவல் இது தொடர்பாக சன்னி தியோலுக்கு அனுப்பிய நோட்டீசில், தேர்தல் செலவுக்கு 70...

கட்சி நிர்வாகிகளின் பதவிகளை பறித்த மாயாவதி

மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி பெரிதாக சோபிக்காத நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பொறுப்புகளை அக்கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடியாக பறித்துள்ளார். மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து உத்தர பிரதேசத்தில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ்...

முறைகேட்டில் ஈடுபட்ட வாக்குச் சாவடி அலுவலர்

ஹரியானா மாநிலத்தில் வாக்குச்சாவடி அலுவலர் முறைகேட்டில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபரிதாபாத் மக்களாவைத் தொகுதிக்கு உட்பட்ட அசாட்டி ((Asaoti)) என்ற இடத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பெண் வாக்காளர்கள் சிலர் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது...

தடை விதிக்கப்பட்ட நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரக்யா தாக்கூர்

பிரக்யா தாக்கூர் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போபால் மக்களைவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரக்யா தாக்கூர் போட்டியிடுகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் பாபர்...