​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காங்., தலைவரை தேர்ந்தெடுக்க ரகசிய ஓட்டெடுப்பு ?

ரகசிய ஓட்டெடுப்பு மூலம் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்யும்...

வேலூர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலுக்கான, வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றுவரும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தன் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,...

தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று 2 காங்கிரஸ் முதலமைச்சர்கள் ராஜினாமா முடிவு

தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரசை சேர்ந்த இரண்டு மாநில முதலமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பேகல்,...

50 ஆண்டு காலம் இல்லாத வறட்சி - முதலமைச்சர் பழனிசாமி

50 ஆண்டு காலம் இல்லாத வறட்சி தமிழகத்திலே நிலவுகின்ற காலகட்டத்தில், அதிமுக அரசு மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.  பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, தண்ணீர் பிரச்சனையை...

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக தலைமை ஏற்பது யார்?

தனக்கு அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கப்போவது யார் என கட்சி தான் முடிவு செய்யும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 17வது மக்களவைத் தேர்தலில் கண்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி அமைதியற்ற மன நிலையில் இருப்பதாக கட்சி வட்டாரங்களில்...

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸை பலப்படுத்த பிரியங்கா காந்தி திட்டம்

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், அங்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க பிரியங்கா காந்தி திட்டமிள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, கடந்த மக்களவை தேர்தலில், கிழக்கு உத்தரபிரதேச மாநில பொதுச்செயலாளராக...

சமூக வலைதள செய்திகளை நம்பி பெரும்பாலானோர் வாக்களிப்பதில்லை..!

வாக்காளர்கள் தங்கள் வாக்கு யாருக்கு எனத் தேர்ந்தெடுப்பதில் சமூக வலைதளங்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக வெளியான தகவல் மிகைப்படுத்தப்பட்டது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. லோக்நிதி - CSDS என்ற நிறுவனம், நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் சமூக வலைதளங்களை அதிகமாக...

தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து மம்தா கவிதை

மதவாத த்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும், வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்காள...

தேர்தல் வெற்றியை தொடர்ந்து தாயை சந்திக்கிறார் மோடி

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி குஜராத் சென்று தனது தாயிடம் ஆசிபெறுகிறார். தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பாஜக போட்டியிட்ட 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில்,...

தேர்தல் தோல்வி குறித்து நாளை விவாதிக்கத் திட்டம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி நாளை விவாதிக்க உள்ளது. கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர். தேர்தல் தோல்விக்கு...