​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த கோரி திமுக மனு

தமிழகத்தில் எஞ்சியுள்ள ஊரக பகுதிகளுக்கான தேர்தலுடன் சேர்த்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு...

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை - ஆந்திர அரசு

ஆந்திர மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

டெண்டர் விவகாரங்களில் ஊழலுக்கு இடம் கொடுக்கக் கூடாது - ஸ்டாலின் அறிவுரை

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக பிரதிநிதிகள், சட்டவிரோத செயல்களுக்கு துணை போக கூடாது என்றும் ஊழல்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் வெற்றிபெற்றவர்கள் பங்கேற்ற மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் தலைவர்...

நான் மீண்டு வருவேன் - விஜயகாந்த்

கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது....

உள்ளாட்சியில் நிறுத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு இன்று மறைமுகத் தேர்தல்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்  இன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர்,...

கடலூர் : மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி தேர்தலுக்கு தடை

கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளர் சுகுணா மற்றும் அதிமுக வேட்பாளர் மலர்விழி ஆகியோர் தலா 12...

நாளை நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த அறிவுறுத்தல்

நாளை நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை முழுக்கவனம் செலுத்தி நடத்த வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர்...

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுகவினரே அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்தனர் - அமைச்சர்

உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் அதிமுக வினரே அண்டர்கிரவுண்ட் வேலை பார்த்ததாகவும், இதனால் 100 சதவீத வெற்றிவாய்ப்பை இழந்ததாகவும் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் நடந்த எம் ஜி ஆர் பிறந்த நாள் விழாவில் பேசம்போது அவர் இதைக் குறிப்பிட்டார்....

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வார காலம் அவகாசம்

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில், தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க 3 வார காலம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது,...

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் தேதி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஒத்திவைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல் வரும் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம், ஒரு மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடம், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியிடங்கள்,...