​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தொடர்ந்து 5வது முறையாக வட்டி விகிதங்களை குறைத்தது SBI

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 5வது முறையாக வீட்டுக் கடன்கள் மற்றும் வைப்புநிதிக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை 1.1 சதவீதம் குறைத்தது. ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு...

கர்நாடக விவசாய அமைப்புகள் இன்று போராட்டம்

கர்நாடகத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று விவசாயிகள் சங்கங்கள்  போராட்டம் நடத்துகின்றன. பெங்களூரில் இருந்து தமிழகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை உட்பட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெறுவதால், சென்னை,...

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 59 நிமிடத்தில் ரூ.1கோடி வரை கடன் பெறும் முறை

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 59 நிமிடத்தில் எவ்வாறு ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறும் முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், psbloansin59minutes.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 59 நிமிடத்தில் ஒரு...

குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது SBI

பாரத ஸ்டேட் வங்கி 3 ஆண்டுகளுக்கு உட்பட்ட குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை புள்ளி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் உள்ளிட்ட அனைத்துக் கடன்களுக்குமான வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதன் மூலம் தற்போது 7.9...

வங்கிக் கடனுக்காக தமது குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய முடியாது : மல்லையா

வங்கிக் கடனுக்காக தமது குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய முடியாது என்றும் தொழிலதிபர் மல்லையா தெரிவித்துள்ளார். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன்பெற்ற தொழிலதிபர் மல்லையா, அதை திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடி லண்டனில் பதுங்கியுள்ளார். இதையடுத்து,...

விவசாய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கு ஊக்கத் தொகை - குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய திட்டம்

கர்நாடகத்தில் 2 லட்ச ரூபாய் வரையுள்ள பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதாகவும், கடனைக் குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தியவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்குவதாகவும் முதலமைச்சர் குமாரசாமி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள அரசின் முதல் பட்ஜெட்டை முதலமைச்சர் குமாரசாமி...

காரணம் இன்றி கல்விக்கடனை நிராகரித்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

போதிய காரணம் இன்றி கல்விக்கடனை நிராகரித்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆரணியைச் சேர்ந்த நவீன் என்ற மாணவன் தாக்கல் செய்த மனுவில், 2015 ஆம் ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண் பெற்று, சென்னை சாய்ராம் சித்த...

கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு கடன்கொடுக்காமல் இருப்பதே நல்லது - வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை

கடனை திருப்பி செலுத்தும் தகுதி இல்லாதவர்களுக்கு கடன்கொடுக்காமல் இருப்பது நல்லது என வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. நாகையைச் சேர்ந்த தீபிகா என்ற மாணவி தமக்கு செவிலியர் படிப்புக்கான கல்விக்கடனை பாரத ஸ்டேட் வங்கி நிராகரித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்...

நிறுவனங்களுக்குக் கடன்வழங்கக் கூடுதல் சான்றுகளைப் பெற வேண்டும் - பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பொதுத்துறை வங்கிகள் பெரிய நிறுவனங்களுக்குக் கடன்வழங்குவதற்கு முன் தேவையான அனைத்துச் சான்றுகளையும் பார்வையிட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் சில பெருநிறுவனங்கள் கோடிக்கணக்கில் கடன்பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றன. இதைத் தடுப்பதற்காகப் பெரு நிறுவனங்களுக்குக் கடன் வழங்குமுன் நிறுவனப்...

2017-2018 நிதியாண்டில் வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்த தொகை 1.2லட்சம் கோடி ரூபாய்

2017-2018நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. இந்தத் தள்ளுபடி அளித்ததால் வங்கிகளின் 34,630கோடி ரூபாய் இலாபமும் பறிபோய் அதற்கு மேல் 85ஆயிரத்து 370கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.  பெரு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் கொடுத்துவிட்டு...