​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியாவில் மது நுகர்வின் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிப்பு

இந்தியாவில் மது நுகர்வின் அளவு 11 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2005-ஆம் ஆண்டில் மாதத்துக்கு சராசரியாக தலா 2 புள்ளி 4 லிட்டர் ஆக இருந்த தனிநபர் மது நுகர்வு, 2016-ஆம் ஆண்டில்...

மதுபோதையில் எஸ்.ஐ.யைத் தாக்கிய நபர் கைது

சென்னை எம்.கே.பி. நகரில் மதுபானக் கடையில் நடந்த மோதலைத் தடுக்கச் சென்ற எஸ்.ஐ. தாக்கப்பட்ட வழக்கில் ஒருவனை கைது செய்துள்ளனர். சர்மா நகர் பகுதியில் நேற்றிரவு மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கிருந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்...

செஞ்சி அருகே 13,580 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 ஆயிரத்து 580 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவலூர்பேட்டை அடுத்த புதுகாலனி அருகே உள்ள தமிழ்நகர் பகுதியில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை...

பெட்ரோல், டீசல், மதுபானம் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் மக்கள் நலன் பாதிக்கப்படும் - ஜெயக்குமார்

பெட்ரோல், டீசல், மதுபானங்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநில மக்கள் நலன் பாதிக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டோல்கேட்களில் சுங்கக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றார். பெட்ரோல் , டீசலை ஜி.எஸ்.டி வரி விதிப்பில்...

அரசு மதுபானக் கடைகளை மூடும் கொள்கையில் மாற்றமில்லை: தங்கமணி

அரசுமதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவது என்ற அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதா மற்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருவரும் தலா 500 அரசு மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை...

மதுபானக் கடையில் ஆடித்தள்ளுபடியுடன் 24 மணி நேரம் அமோக விற்பனை

ஆடித்தள்ளுபடி என்பது வீட்டு உபயோகப் பொருட்களுக்கு மட்டுமா....இதோ சேலம் மாவட்டம் மேட்டூரில் மதுவுக்கும் ஆடித்தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேட்டூரில் பூங்கா எதிரே உள்ள ஹோட்டலின் மதுபானக் கடையில் ஆடிமாதத்தை முன்னிட்டு குறைந்த விலையில் மதுவிற்பனை செய்யப்படுகிறது. தீரன் சின்னமலை நினைவு நாளான இன்று சேலம்...