​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காலாவதியாகும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் குறைப்பு

காலாவதியாகும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 5 ஆண்டில் இருந்து ஓர் ஆண்டாக குறைத்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. ஆர்.டி.ஓ (RTO) அலுவலகத்தில் விண்ணப்பித்து, வாகன இயக்கத் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவது...

ரூ.5000த்துக்கு பதிலாக ரூ.100 அபராதம் செலுத்தினால் போதும்..!

போக்குவரத்து அபராதத் தொகையை குறைப்பதற்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இடம் இருப்பதாக காவலர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பேஸ்புக்கில் 1 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.  புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை 10 மடங்களவு உயர்த்தி...

போதையில் ஓட்டினால் ரூ.10000 அபராதம்....

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் ரூபாயும், லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு 5000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.  நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு...

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிச் விபத்து ஏற்படுத்துவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என தமிழக அரசிடம்  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  சென்னை தாம்பரதில் வேகமாக வந்த கார் சாலைத் தடுப்புகள் மற்ற வாகனங்கள் மீது மோதியதில் கல்லூரி...

நிரந்தர முகவரி இருந்தால்தான் ஓட்டுநர் உரிமம்? மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

நிரந்தர முகவரி இருந்தால்தான்  ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திற்கு விரோதமாக தமிழக போக்குவரத்து துறை பிறப்பித்த...

சென்னையில் மது அருந்தி வாகனம் ஓட்டி பிடிபட்டவர்கள், 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 263 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக ஓட்டுவோர், பந்தயங்களில் ஈடுபவோரைத் தடுக்க சென்னையில் ஆயிரத்து 22 இடங்களில்...

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்

வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வழக்குத் தொடர்ந்த டிராபிக் ராமசாமி, எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகளும் வாகனத்தை ஓட்டும்போது...

மது அருந்திப் பணிக்கு வந்த விமானியின் உரிமம் 3மாதத்துக்கு சஸ்பென்ட்

பணியின்போது மது அருந்திவிட்டு வந்தவரின் விமானி உரிமத்தை 3மாதங்களுக்கு நீக்கி ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று டெல்லியில் இருந்து லண்டனுக்குப் பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் தாமதமானது. விமானி அரவிந்த் கத்பாலியா அளவுக்கு...

உரிய அனுமதி பெற்ற நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்

உரிமத்துடன் செயல்படும் நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.   ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன்,...

மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு

மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால், திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சர்கார் படத்துக்கு ஆன்லைன் புக்கிங்கில் 500 ரூபாய் முதல் 1000...