​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இனி லவ் லெட்டர் எழுதுவியா.? நீ திருடுவியா? மாணவர்களை கட்டி வைத்து தண்டித்த பள்ளி

பள்ளி மாணவர்கள் தொடர்பான தேசிய அறிக்கையின்படி, மூன்று பள்ளி குழந்தைகளில் இருவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். இது இப்போது நாடு முழுவதும் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. 3 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்கள் இருவரின் கை மற்றும் கால்களை தலைமை ஆசிரியை ஒருவர்...

மணிரத்னம் உள்ளிட்டோர் மீது அரசு வழக்குப்பதியவில்லை - பிரகாஷ் ஜவடேகர்

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீது அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டில் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக கூறி, பிரதமர் மோடிக்கு மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் ஜூலை...

பிரதமருக்கு மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம்

ஜெய் ஸ்ரீராம் என்பதை போர் முழக்கமாக பயன்படுத்தி சிறுபான்மையினர் தாக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கும்பல் தாக்குதல் வன்முறைக்கு கண்டனம் மட்டும்...

குடியரசு தலைவருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய 2 பஞ்சாப் பெண்கள்

பஞ்சாபை சேர்ந்த இரண்டு பெண்கள் பொய் வழக்கில் இருந்து தங்களை காப்பாற்ற கோரி குடியரசு தலைவருக்கு தங்கள் ரத்தத்தினால் கடிதம் எழுதி உள்ளனர். பஞ்சாப் மாநிலம், மோகா நகரை சேர்ந்த இரண்டு பெண்கள், தங்கள் மீது பொய்யாக மோசடி வழக்கு பதிவு...

நீதிபதிகள் நியமனங்களில் சாதி, உறவு ஆதிக்க முறை என புகார்

நீதிபதிகள் நியமனங்களில் சாதி, உறவு ஆதிக்க முறைகள் நிலவுவதாக பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதியுள்ளார். நீதிபதிகள் நியமனத்துக்கு முறையான விதிமுறைகள் இல்லை என்று கூறியுள்ள அவர், நீதிபதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் போது...

காங்கிரஸ் எம்.பிக்களுக்கு தலைமை கொறடா ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடிதம்

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு, எச்சரிக்கையுடன் கூடிய உத்தரவை கட்சி கொறடா பிறப்பித்துள்ளார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இன்று முதல் வருகிற 8ஆம் தேதி வரை, இந்த கூட்டத்தொடரில்...

அஜித்துக்கு நன்றி தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகம் கடிதம்

ஆளில்லா விமானங்களை வடிவமைப்பு செய்யும் குழுவில், ஆலோசனை உறுப்பினராக பணியாற்றிய நடிகர் அஜித்திற்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆளில்லா விமான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார் நடிகர் அஜித். ஆஸ்திரேலியாவில் நடந்த யுஏவி...

போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன அதிகாரி மனைவிக்கு வேலை

உத்தரப்பிரதேசத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியரின் மனைவிக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் லக்னோ நகர ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றிய விவேக் திவாரி, கடந்த மாதம் 29-ஆம் தேதி, இரவு காரில் சென்ற போது,...

பென்டகனுக்கு வந்த மர்ம தபாலில் கொடிய விஷமான ரிசின் பவுடர்

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றில் ரிசின்( Ricin) என்ற கொடிய விஷம் பூசப்பட்டிருந்தது. தபால்களை ஸ்கிரீனிங் செய்யும் முறையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அதிபர் டிரம்ப், பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் செனட்டர்...

தமிழக அனல்மின் நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது, பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மூன்று நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளதால் தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துமாறு, பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து...