​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயார் : ராகவா லாரன்ஸ்

நடிப்பு மற்றும் நடனத் திறனை நிரூபித்துக் காட்டினால், ஸ்ரீரெட்டிக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கத் தயாராக இருப்பதாக, இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்த் திரையுலகிலும், சில இயக்குநர்கள்...

முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது உண்மை தான் : ஸ்ரீரெட்டி

ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த், மற்றும் முருகதாஸ் ஆகியோர் தம்மைத் பாலியல் ரீதியாக  பயன்படுத்தியது உண்மைதான் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். தம்மை விலைமாது எனக் கூறிய வாராகி மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டி புகாரளித்தார். இதையடுத்து...

நடிகர் ராகவா லாரன்ஸ் முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரும் 29-ஆம் தேதி உலக நடனப் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒரு நடனக் குழு தகுதி பெற்றுள்ளது. ஆனால்...

சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது - உயர்நீதிமன்றம்

சட்டக்கல்லூரியை புறநகருக்கு மாற்றுவதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி 2ஆகப் பிரிக்கப்பட்டு,  காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திற்கும்,  திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூருக்கும் மாற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் வழக்குத்...

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆஜர்

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தில் நீதியரசர் ராஜேஸ்வரன் முன் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த இளைஞர் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்தது, நிதி உதவி வழங்கியது, போராட்டத்தின் போது உணவு ,தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை...

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் தேர்வு

சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வழங்குவதற்காக ஜெனிஃபர் லாரன்ஸ், ஜோடி ஃபாஸ்டர் ((Jennifer Lawrence, Jodie Foster)) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை வழங்குவதற்காக கேசே...

இனிவரும் தேர்தலிலாவது மிக்சி, கிரைன்டர்களுக்காக வாக்களிக்காதீர்கள் – ராகவா லாரன்ஸ்

மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்டம் குழுமூரில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், அனிதா நினைவாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கு உதவுவதற்காகவே தாம்...

லாரன்ஸ் பட தயாரிப்பாளர் அளித்த புகார் பொய்யானது – நடிகர் கயல் சந்திரனின் சகோதரர்

நடிகர் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, குற்றம் 23 ஆகிய படங்களை தயாரித்தவர் வெங்கடேசன். இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனுடன் இணைந்து திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரிக்க 5 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது...