​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குழந்தைகளை பாதுகாக்க மாநில அளவில் பாதுகாப்புக்குழு அமைக்க வேண்டும்- லதா ரஜினிகாந்த்

குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ, மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த் அதனை தொடர்ந்து...

மகள்களுடன் சென்று அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யாவுடன் அத்திவரதரை வழிபட்டார். நேற்று இரவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சென்ற அவர்களுக்கு நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தனது மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன்,...

செல்போனில் மூழ்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டனர் - லதா ரஜினிகாந்த்

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும்...

ரஜினிகாந்த் மகள் திருமணத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் போலீசாரிடம் மனு

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருப்பதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் போலீசாரிடம் மனு அளித்துள்ளார். ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் வருகிற திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள...

ரசிகர்களுடன் பேட்ட திரைப்படத்தை பார்த்த ரஜினி குடும்பத்தினர்

சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் பேட்ட திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, திரிஷா, சிம்ரன் நடிப்பில் இன்று பேட்ட திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், நடிகை திரிஷா...

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கலைஞரின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வந்து கலைஞர் உடலுக்கு அஞ்சலி ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா உள்ளிட்டோரும் அஞ்சலி நடிகர் தனுஷ் தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி...

கடன் பாக்கியை திருப்பி செலுத்தாத வழக்கில், லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் : உச்சநீதிமன்றம்

விளம்பர நிறுவனத்திடம் வாங்கிய கடன் பாக்கியை திருப்பி செலுத்தாத வழக்கில், லதா ரஜினிகாந்த் விசாரணை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படத்திற்காக பெங்களூரை சேர்ந்த விளம்பர நிறுவனத்திடம், லதா...

கோச்சடையான் பட பணிகளுக்கு பணம் ரூ.6.2 கோடி தரவில்லை என வழக்கு

கோச்சடையான் படத்திற்கு போஸ்ட் புரெடக்சன் பணிகளை மேற்கொண்டதற்காக ஆட் பிரு நிறுவனத்திற்கு  பணத்தை உடனே செலுத்தாவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லதா ரஜினிகாந்த் தயாரிப்பில், சவுந்தர்யா இயக்கத்தில் கடந்த 2014ஆம்...

லதா ரஜினிகாந்த் பள்ளியில் மரத்தில் இருந்து தவறி விழுந்து தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளியில் தோட்டத் தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து பலியானார். சென்னை சைதாப்பேட்டையில் ஆஷ்ரம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தோட்டப் பராமரிப்பாளராக உள்ள ஆறுமுகம், கடந்த சனிக்கிழமை, வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி...

கோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடனை 3 மாதத்திற்குள் திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் கெடு

கோச்சடையான் பட விவகாரத்தில், 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கடன் தொகையையும், அதற்கான வட்டியையும், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, 12 வாரங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள...