​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் மண் சரிவு - வாகன போக்குவரத்து 4வது நாளாக முடக்கம்

காஷ்மீரில் ஏற்பட்ட மண் சரிவால் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து 4 வது நாளாக முடங்கி உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வழியாக நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையே காஷ்மீரின் முக்கிய போக்குவரத்து வழித்தடம் ஆகும். இந்த...

நிலச்சரிவினால் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

தொடர்ந்து 3 நாட்களாக நிலச்சரிவு தொடர்வதால், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. நிலச்சரிவின் காரணமாக, காஷ்மீரில் உள்ள ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 14ஆம் தேதி முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம்பான் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 500...

நீலகிரி - மண்சரிவு அபாயம்... மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

தொடரும் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில்  283 இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை போக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை, இரு தினங்களாக...

கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் சாலையில் 5 இடங்களில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடுக்கம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் செல்லும் பாதை கடந்த ஆண்டு வீசிய...

நிலச்சரிவில் சிக்கி மாயமானவர் கிடைக்காததால், இறுதிச் சடங்கிற்கு பிடிமண் எடுத்து சென்ற சோகம்

கேரள மாநிலம் மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி மாயமான ஜேசிபி ஓட்டுநர் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாததால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது பெற்றோர் பிடிமண் எடுத்துச் சென்ற  உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. மூணாறு அருகே லாக்காடு கேப்ரோட்டில் கடந்த 8ஆம்...

ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு - 20 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 20 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக இந்த நெடுஞ்சாலை திகழ்கிறது. அந்த சாலையைதான் பழவியாபாரிகளும், பிற வர்த்தகர்களும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்....

கனமழையால் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு..!

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மண்டி மாவட்டத்தில் உள்ள கோஹர் என்ற கிராமத்தில் உள்ள மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு நேரிட்டது. கேமராவில் பதிவான இந்த நிலச்சரிவு காட்சி காண்போரை அச்சம் கொள்ள வைக்கிறது. திடீரென மண் சரிந்து விழுந்த இச்சம்பவத்தால் நல்லவேளையாக...

நீலகிரி பகுதியில் 2 நாட்களில் முழு மின் விநியோகம் வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி

நீலகிரி பகுதியில் இரண்டு நாட்களில் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்படும் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் அமையவுள்ள சட்டக் கல்லூரிக்கான தற்காலிக கட்டிடத்தை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீலகிரி...

வெள்ளத்தில் மிதக்கும் மாநிலங்கள் - 5 லட்சம் மக்கள் மீட்பு

கொட்டித் தீர்த்த கனமழையால், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கேரளாவில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சம் பேர் மீட்கப்பட்டு 988 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும், கடற்படையும் இணைந்து மீட்புப்...

மியான்மர் நாட்டில் பெய்த கனமழையால் நிலச்சரிவு

மியான்மர் நாட்டில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் தென்பகுதிகளில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக நீர்நிலைகள் அருகே வசித்த சுமார் 12,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்....