​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தீவிபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த 23 பேரின் உருவப்படத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கடந்த ஆண்டு குரங்கணி மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது மலையேற்றத்திற்கு சென்ற 23 பேர்...

குரங்கணி வனப்பகுதியில் 8 மாதங்களுக்குப் பிறகு மலையேற்றம்

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் 8 மாத தடைக்குப்பிறகு, கடும் கட்டுப்பாடுகளுடன் மலையேற்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அங்கு நேரிட்ட காட்டுத்தீயில் 23 பேர் பலியாகினர். இதையடுத்து, மலையேற்றப் பயிற்சிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், சமையல்...

குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயார் : அதுல்ய மிஸ்ரா

குரங்கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாகவும், வரும் 27ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கி...

குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு ஆட்களை அழைத்துச் சென்ற பீட்டர் வான் கெய்ட்க்கு ஜாமீன்

தேனி மாவட்டம் குரங்கணிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு ஆட்களை அழைத்துச் சென்ற பீட்டர் வான் கெய்ட் போடிநாயக்கனூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். கடந்த மாதம் தேனி மாவட்டம் குரங்கணி மலைக்கு மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்களில் காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்தனர். அவர்களை...

குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு இடைக்கால அறிக்கை தாக்கல்

குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. குரங்கணி துயர நிகழ்வு தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ராஜீவ் தத்தா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை காலை...

குரங்கனி வனத்தீ குறித்த விசாரணை அறிக்கை மே 15க்குள் தாக்கல் செய்யப்படும் என தகவல்

குரங்கனி வனத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அங்கு ட்ரெக்கிங் சென்ற 22 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம், சூழல், குறித்து விசாரிப்பதற்காக...

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு

குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 9 பேர்...

குரங்கணி தீவிபத்துக்கான அடிப்படை காரணம் தெரியவந்துள்ளதாக அதுல்ய மிஸ்ரா தகவல்

குரங்கணி தீவிபத்துக்கான அடிப்படை காரணம் தெரியவந்துள்ளதாகவும், தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து,...

குரங்கணி தீ விபத்து வழக்கில் டிரக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர் முன் ஜாமீன் கோரி மனு

குரங்கணி தீ விபத்து வழக்கில் சென்னை டிரக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.சென்னை பாலவாக்கத்தில் குடியிருக்கும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட்டின் மனுவில் தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை டிரெக்கிங்...

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி மலை தீவிபத்தில் படுகாயம் அடைந்த சிவசங்கரி என்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த மாதம் 11 ஆம் தேதி அங்கு தீப்பிடித்ததில் மலையேறச் சென்றவர்கள்சிக்கிக் கொண்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...