​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை - தமிழக அரசு

சின்னதம்பி யானையைக் கும்கியாக மாற்றும் எண்ணமில்லை எனத் தமிழக அரசின் தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.  சின்னதம்பி யானை கும்கியாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்...

சின்னத்தம்பி யானைக்கு பாதிப்பு ஏற்படாமல் பயிற்சியளித்து கும்கி யானையாக்கப்படும் - திண்டுக்கல் சீனிவாசன்

நாட்டுப் பயிர்களை உண்டு பழக்கப்பட்டு விட்டதால்தான் சின்னதம்பி யானை காட்டுக்குள் செல்லமறுப்பதாக, தெரியவந்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். உலக ஈர நில தினத்தை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னதம்பி யானைக்கு பாதிப்பு...

கும்கி யானைகள் இருக்கும் இடத்தில் உலவும் காட்டு யானைகள்

கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கும்கி யானைகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகில், யானை கூட்டம் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றன. மாங்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனை  கும்கி யானைகள்...

தேவாரம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றையானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

தேவாரம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றையானையை பிடிப்பதற்காக, 2 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில், கடந்த நான்கு மாதமாக ஒற்றை காட்டு யானை பயிர்கள், வீடுகளை நாசம் செய்து வருகிறது. இதையடுத்து அந்த யானையை விரட்ட...

கூடலூர் அருகே காட்டுயானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டுயானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.பாக்கனா, ராக் வுட், வுட் பிரேயர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளும் காட்டுயானைகளால் சேதமடைகின்றன. அவற்றை விரட்டுவதற்கு, வனத்துறையினர்...