​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகத்தில் முழுமையாக ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மூவர் தான்

கர்நாடகத்தில் இதுவரை மூன்று முதலமைச்சர்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆட்சியில் இருந்துள்ளனர். 1962 முதல் 67 வரையில் நிஜலிங்கப்பாவும் 1972 முதல் 77 வரையில் தேவராஜ் அர்சும், 2013 முதல் 18 வரை சித்தராமையாவும் முழுதாக 5 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியை...

கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.   கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க...

6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக குமாரசாமி உருக்கம்

கர்நாடக சட்டப்பேவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதை முன்னிட்டு பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவில் ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதற்கான...

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க மருத்துவமனையில் குமாரசாமி அனுமதி? என புரளி

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டதாக வெளியான தகவல் புரளி என கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக, உடல்நலக்குறைவு என குமாரசாமி மருத்துவமனையில் சேர்ந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர்...

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் திங்கட்கிழமை குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சிக்கு வந்து 13 மாதங்களே ஆகி இருக்கும் நிலையில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாள தள கூட்டணி...

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

கர்நாடக சட்டமன்றத்தில் நாளை குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சி கடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 18ந் தேதி சட்டசபைக் கூடியது. வாக்கெடுப்பை நடத்துமாறு ஆளுநர் வஜுபாய் வாலா 2...

புதுச்சேரி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தால் சமாளிப்போம் - நாராயணசாமி

கர்நாடகா அரசுக்கு கொடுப்பது போல் புதுச்சேரி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தால் எந்த நிலையிலும் அதனை சமாளிப்போம் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடத்தி, ஆட்சியை கவிழ்க்க, பண பலம் மற்றும்...

கர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

ஆளுநர் கெடு விதித்திருந்தும், கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.  திங்கட்கிழமை அவை கூடும் என்றும், அன்றும் விவாதத்திற்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.  கர்நாடக மாநில ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை...

விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டம்

ஆளுநர் உத்தரவிட்டதன் படி கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார் விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டம் ஆளுநரின் உத்தரவை சட்டப்பேரவையில் எடியூரப்பா சுட்டிக்காட்டி பேசினார் விவாதம் முடிந்த...

ஆளுநர் உத்தரவைத் தொடர்ந்து, இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

ஆளுநர் உத்தரவைத் தொடர்ந்து, இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என்ற பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையே, கர்நாடக சட்டப்பேரவை கூடியுள்ளது. அதேசமயம், பாரபட்சமற்ற முடிவு எடுப்பதற்கு உரிய காலஅவகாசம் எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் ரமேஷ்குமார் கூறியுள்ளார். கர்நாடக ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக,...