​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதள MLA.க்கள் விடுதியில் தங்கவைப்பு.. பா.ஜ.க. விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குமாரசாமி குற்றச்சாட்டு...

கர்நாடகாவில் குதிரை பேர புகார்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனததளம் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலைவிரிப்பதாக குமாரசாமி குற்றம் சாட்டியிருந்தார். கோடிக்கணக்கில் பேரம்...

ஆட்சியமைக்க போட்டி போடும் எடியூரப்பா, குமாரசாமி, காங்கிரஸ் MLA'க்கள் ரிசர்ட்டில் தங்க வைப்பு

எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியும், எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார்.  பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது....

100 கோடி ரூபாயுடன் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசுகிறது பாரதிய ஜனதா கட்சி -குமாராசாமி குற்றச்சாட்டு

100 கோடி ரூபாய், அமைச்சர் பதவி என மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. பாஜக ஆட்சியமைப்பதை...

மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் இருவர் மாயம்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன. பாஜக ஆட்சியமைப்பதை...

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எடியூரப்பா 7வது முறை, சித்தராமையா 2 தொகுதியில் ஒன்று, குமாரசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர்  எடியூரப்பா ஷிகரிபுரா தொகுதியில் 7வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஜி.பி.மலடேஷா என்பவரை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட சித்தராமையா, பதாமி தொகுதியில் வெற்றி...

கர்நாடகத்தில் அடுத்த முதலமைச்சர் யார்? எடியூரப்பா, குமாரசாமி இடையே கடும் போட்டி

கர்நாடக மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.மழை விட்டும் தூவனம் விடவில்லை என்பதை போல வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் கர்நாடகத்தில் ஆட்சி யாருக்கு என்பதில் தெளிவு பிறக்க வில்லை. யார் முதலமைச்சர் என்பதில் குழப்பமே...

பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே உடன்பாடு இல்லை: குமாரசாமி

தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைப்பது குறித்துப் பாஜகவுடன் எந்த உடன்பாடும் செய்துகொள்ளவில்லை என மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதாதளமும்...