​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகாவில் துணை முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு கொடுக்க குமாரசாமி சம்மதம் என தகவல்

கர்நாடகத்தில் துணை முதலமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் காங்கிரஸ் வசமாகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் தலைவர்களிடையே இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நாளை பொறுப்பேற்கிறார். இதை முன்னிட்டு நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, பகுஜன் சமாஜ்...

கர்நாடகத்தில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோருடன் சந்திப்பு

கர்நாடகத்தில் முதலமைச்சராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்தார்.. அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம்...

கர்நாடக அணைகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ள நேரில் வரவேண்டும் - ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

கர்நாடக அணைகளைப் பார்வையிட வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  நேற்றுச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்....

புதிய அமைச்சர்கள் யார் யார் என சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று டெல்லியில் ஆலோசனை

கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் குமாரசாமி, இன்று டெல்லி சென்று சோனியா, ராகுல் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுகிறார். கர்நாடகாவில் அரசியல் திருப்பங்களின் பரபரப்புகள் ஓய்ந்துள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின், HD குமாரசாமி புதன்கிழமை முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பாஜக அல்லாத...

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்படும் - குமாரசாமி

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தீர்ப்பை பின்பற்றுவது அவசியம் என கர்நாடகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள குமாரசாமி கூறியுள்ளார். ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த அவர், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இருமாநில விவசாயிகளுமே சிரமமான சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த...

காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை - குமாரசாமி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் வரும் புதன்கிழமை கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவி...

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மு.க. ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார். பெங்களூரில் நடக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், ஒத்த கருத்துடைய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு...

பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக குமாரசாமி அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று 55 மணி நேரத்தில் எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து, ஆளுநர் வஜுபாய் வாலாவை குமாரசாமி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர்...

கர்நாடக முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்கிறார் குமாரசாமி..! 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி புதன்கிழமை பதவியேற்க உள்ளார். 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் இரண்டு நாட்கள் மட்டும் முதலமைச்சராக நீடித்த எடியூரப்பா தமது பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்தில், மதசார்பற்ற ஜனதா தளம்...

எங்களின் ஒரே திட்டம் ML.A.க்களை பாதுகாப்பது தான் - குமாரசாமி

அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை வைத்து தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை மத்திய அரசு மிரட்டுவதாக, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் HD குமாரசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.  பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைக்கு தங்களது திட்டம் எம்எல்ஏக்களை பா.ஜ.கவிடம் இருந்து பாதுகாப்பது தான் என்று கூறினார்.   பெரும்பான்மை இல்லாத...