​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

’எல்லாம் அமித் ஷாவுக்கு தெரியும்’ - எடியூரப்பா ஆடியோவால் கர்நாடக அரசியலில் சர்ச்சை

குமாரசாமி அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த விவகாரத்தில், அமித்ஷா மேற்பார்வையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, முதலமைச்சர் எடியூரப்பா கூறும் ஆடியோ ஒன்று வெளியாகி கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக அந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களே...

பாஜகவுக்கு ஆதரவளிக்க குமாரசாமி திட்டம்..?

கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தேவையான இடங்களை இடைத்தேர்தலில் பாஜக கைப்பற்றாவிடில் அக்கட்சிக்கு ஆதரவளிக்க குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்னர் சட்டசபை பலம் 222...

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர்...

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் - கர்நாடக அரசின் பரிந்துரையை ஏற்று வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ.

கர்நாடகாவில் அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. அந்த கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி...

காங்கிரஸ் கட்சி தன்னை கிளார்க் போல் நடத்தியது - குமாரசாமி புகார்

காங்கிரஸ் கட்சி தன்னை கிளார்க் போல் நடத்தியதாக கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தான் காரணம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா புகார் கூறி இருந்தார். இதுதொடர்பாக...

தனிப்பட்ட முறையில் அரசியலில் தொடர விருப்பமில்லை - குமாரசாமி

நல்லவர்களுக்கு அரசியல் மிகவும் கடினமான ஒன்று என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த குமாரசாமி ஆட்சி கடந்த வாரம் கவிழ்ந்தது. இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனிப்பட்ட முறையில்...

அரசியலிலிருந்து விலகுவது பற்றி ஆலோசனை..!

முழு நேர அரசியலிலிருந்து விலகுவது பற்றி, தாம் யோசித்து வருவதாக, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்திருக்கிறார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். திடீரென நிகழும் விபத்து போன்று, எதிர்பாராதவிதமாகவே தாம் அரசியலுக்கு வந்ததாகவும், அவ்வாறே தாம் முதலமைச்சரான நிகழ்வும்...

4 ஆவது முறையாக கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்பு

கர்நாடக மாநில முதலமைச்சராக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  கர்நாட மாநிலத்தில் குமராசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23 ஆம்...

பதவியில் இருந்த போது குமாரசாமி கையெழுத்திட்ட கடைசி உத்தரவு

முதலமைச்சராக பதவியில் இருந்து விலகும்முன்பு கடைசியாக தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உத்தரவில் கையெழுத்திட்டதாக  குமாரசாமி தெரிவித்துள்ளார். ஒரு லட்சத்திற்கும் குறைவான வருவாய் உள்ள விவசாய கூலிகள் அல்லது இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலம் உடைய விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் உத்தரவில்...

கர்நாடகத்தில் முழுமையாக ஆட்சி செய்த முதலமைச்சர்கள் மூவர் தான்

கர்நாடகத்தில் இதுவரை மூன்று முதலமைச்சர்கள் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆட்சியில் இருந்துள்ளனர். 1962 முதல் 67 வரையில் நிஜலிங்கப்பாவும் 1972 முதல் 77 வரையில் தேவராஜ் அர்சும், 2013 முதல் 18 வரை சித்தராமையாவும் முழுதாக 5 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சியை...