​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆயுத பூஜை பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்..!

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு, காஞ்சிபுரம், திண்டுக்கல் நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பூக்கள், பழங்கள், பூஜைப் பொருட்கள் விற்பனை களைக்கட்டியுள்ளது.  பண்டிகை தினங்களையொட்டி சென்னை கோயம்பேட்டில் பூக்கள், காய்கறிகள், பழங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரம்...

இமாச்சலப் பிரதேச ஆப்பிள் பழங்களின் சீசன் துவக்கம்

அதிக சுவை மிக்க ஆப்பிள் என்று கூறப்படும் இமாச்சல பிரதேச ஆப்பிள் பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இமாச்சல பிரதேச ஆப்பிள்களின் சீசன் காலமாகும். அமெரிக்காவிலிருந்து...

மாம்பழங்களை ரசாயன கல் மூலம் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை

மாம்பழங்களை ரசாயனகல்லில் பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்பேடு வணிக வளாக அங்காடி  அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி விட்டதையொட்டி கோயம்பேடு வணிக வளாக அங்காடி முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் நமது செய்தியாளரிடம்...

கோயம்பேடு சந்தை வணிகர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விழிப்புணர்வு

எத்திலின் பவுடர் கொண்டு காய்களை பழுக்க வைப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வணிகர்களுக்கு, உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  புற்றுநோய் உள்ளிட்ட கொடிய தீங்குகளை ஏற்படுத்தக் கூடிய கார்பைட் கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்கள், உணவுப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கின....

பொங்கலை முன்னிட்டுக் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..!

சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள் குவிந்துள்ளதால் விற்பனை களைகட்டியுள்ளது.  சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பூ, பழம், காய்கறிகளுக்குத் தனித்தனிச் சந்தை இருப்பது போல் பூச்சந்தை அருகே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாகப் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் விற்பனை செய்வதற்காக...

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 50 ரூபாயாக உயர்வு..!

கேரளாவிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு அன்னாசிப்பழ வரத்து தடைபட்டுள்ளதால், அதன் விலை கிலோ 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. கேரளாவிலும், கேரளாவை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் அன்னாசிப்பழம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இவை சென்னை கோயம்பேடு பழச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. தற்போது கேரளாவிலும், தமிழகத்தில்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு பழக்கடை மார்க்கெட்டில் தரமற்ற மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புதுறை...

கோயம்பேடு சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை கோயம்பேடு பழச் சந்தையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்கவைக்கப் படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் கோயம்பேடு சந்தையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற...

கோடைக்காலத்தை ஒட்டி கோயம்பேடு சந்தைக்குத் தர்ப்பூசணிப் பழங்களின் வரத்து அதிகரிப்பு

சென்னை கோயம்பேடு சந்தைக்குத் தர்ப்பூசணிப் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பத்து ரூபாய் என்கிற அளவுக்கு விலை குறைந்துள்ளது. கோடைக்காலத்தை முன்னிட்டு விவசாயிகள் தர்ப்பூசணி பயிரிடுவது வழக்கம். கோடைக்காலத்தில் அறுவடை செய்து சந்தைகளுக்குக் கொண்டுவருவர். கடந்த ஆண்டு தர்ப்பூசணிப் பழம் கிலோ...

கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை வியாபாரிகள் திடீர் போராட்டம்

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு கறிவேப்பிலை வியாபாரிகள் இன்று காலை போராட்டம் நடத்தினர். 200க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். கோயம்பேடு சந்தையில் கறிவேப்பிலை வியாபாரம் செய்யவதற்கென 52 கடைகள் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும், இதனால் மீதமுள்ளவர்கள்...