​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.10 லட்சம் கேட்டு இளம்பெண் கடத்தல்?

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்ணை கடத்தி 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருக்கு விக்னேஷ் என்ற மகனும் வித்யா...

சென்னையில் தொடர் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம்..!

சென்னை கோயம்பேடு பகுதியில், வரிசையாக 3 இடங்களில் நடந்த வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், அரியலூர் திருக்கை பகுதியை சேர்ந்தவர் தாமஸ். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர், கர்நாடகா மாநிலத்தின் வேறு...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செல்போன்கள் திருடிய 2 பேர் கைது

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தூங்கும் பயணிகளிடம் செல்போன்கள் திருடப்படுவதமாக சிஎம்பிடி போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன. இதனையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்,...

கோயம்பேடு சந்தையில் பழங்கள் விலை அதிகரிப்பு

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி வெகு  விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கோயம்பேடு சந்தையில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் பழங்கள் வாங்கி வருவதாகவும் இதனால் வியாபாரம் அமோகமாக இருப்பதாகவும்...

நிறுத்தி வைக்கப்பட்ட 3 ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்தன

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில், 3 பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. அங்குள்ள ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தில் உடனடியாக புறப்படும் பேருந்துகள் மட்டும் நடைமேடையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றிச்செல்லும். மற்ற பேருந்துகள் தனியாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்,...

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 7 கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்த நபர்

ஆந்திராவிலிருந்து சேலத்துக்கு கொண்டு செல்வதற்காக, கஞ்சா கடத்தி வந்த  நபரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 4ஆவது பிளாட்பார்மில் ஒரு நபர் கையில் பெரிய சூட்கேசுடன் இருந்துள்ளார்....

நாளுக்குநாள் அதிகரித்து வரும் காய்கறி விலை

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்துகுறைவால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால், காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 400 லாரிகளில் காய்கறிகள் வந்த நிலையில், தற்போது 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வருகின்றன. இதனால் காய்கறிகளின்...

கோயம்பேடு சந்தையில் மாம்பழத்தின் விலை வீழ்ச்சி

சென்னை கோயம்பேட்டில் மாம்பழத்தின் விலை சரிந்துள்ளது. முக்கனிகளில் முதலாவதான மாம்பழத்தின் சீசன் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கியது. அன்று தொடங்கி தற்போது வரை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேட்டிற்கு மாம்பழ வரத்து அதிகரித்த வண்ணம்...

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தீ விபத்து...

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே மைதானத்தில் உள்ள புதர்களில் தீப்பற்றியதையடுத்து,  தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. இந்த மைதானம்...

மாம்பழங்களை ரசாயன கல் மூலம் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை

மாம்பழங்களை ரசாயனகல்லில் பழுக்க வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயம்பேடு வணிக வளாக அங்காடி  அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி விட்டதையொட்டி கோயம்பேடு வணிக வளாக அங்காடி முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் நமது செய்தியாளரிடம்...