​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தன்னுடன் தொடர்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை கணவருடன் தீர்த்துக்கட்டிய பெண்

சென்னை கொளத்தூரில் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை கணவருடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறாக வெட்டி வீசிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூரை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தவர்...

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

மின்கசிவால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் இன்று பார்வையிட்டார். கொளத்தூர், ஜவஹர்...

சிலையை திருடியதாக நித்தியானந்தா மீது காவல்நிலையத்தில் புகார்

மேட்டூர் அணையின் நடுவே உள்ள சிவன்கோவிலின் மூலவர் சிலையை திருடியதாக நித்தியானந்தா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக நித்தியானந்தாவின் பேச்சுக்கள் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தனது கட்டளையைக் கேட்டு சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்ததாகக் கூறிய நித்தியானந்தா தற்போது...

வேலூரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமென மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

வேலூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கொளத்தூர் தொகுதியில் தூர் வாரி சீரமைக்கப்பட்ட அரிதாஸ் தாமரைக் குளத்தில் சுற்றுச்சுவர்கள், நடைபயிற்சிக்கான பாதை, உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குளத்தை...

கொளத்தூர் தொகுதியில் மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகள் வழங்கினார்

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அத்தொகுதி எம்எல்ஏ மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் மில் சாலையில் உள்ள புனித லூர்து மேல்நிலைப் பள்ளியில் 458 மாணவர்களுக்கும், பெரம்பூர் டான்...

கொளத்தூர் தொகுதியில் இலவச குடிநீர் வழங்கிய மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் இலவச குடிநீர் வழங்கினார். சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் கொளத்தூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் தண்ணீர் லாரி மூலம் இலவச குடிநீரை, திமுக தலைவரும் கொளத்தூர்...

சென்னையில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய், மகளின் உடல்கள் மீட்பு

சென்னை கொளத்தூரில் பூட்டிய வீட்டில் தூக்கிட்ட நிலையில் தாய் மற்றும் மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் மாலதி. 15 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த இவர், பொறியியல் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய மகள் ஷர்மிளாவுடன் அடுக்குமாடி...

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சாந்தி நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும்  பணியை அத்தொகுதி எம்எல்ஏவுமான ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் மதுரைசாமி மடத்தில் விளையாட்டுத் திடலையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். ஜெய்பீம்...

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 கைதிகளிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல்

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் நாதுராம் உட்பட 4 கைதிகளிடம் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொளத்தூர் நகை கடை கொள்ளை வழக்கில் கைதான ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் புழல் சிறையில் உள்ளனர். கைதிகளிடம் அவ்வப்போது கஞ்சா, செல்போன்கள்...

தமிழ்நாட்டிலேயே, மின் விபத்தில்லாத தொகுதியாக கொளத்தூர் மாற்றப்படும்: அமைச்சர் தங்கமணி

தமிழ்நாட்டிலேயே, மின் விபத்தில்லாத முன்மாதிரி தொகுதியாக கொளத்தூர் தொகுதி இருப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  கொளத்தூர் தொகுதியில் செல்லும் தாழ்வழுத்த மற்றும் உயர்மின்னழுத்த கம்பிகளால் மின்கசிவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் பற்றி, சட்டப்பேரவையில், திமுக சார்பில்...