​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதுச்சேரி இந்தியாவுடன் முறைப்படி இனணந்த தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலம் இந்தியாவுடன் சட்டபூர்வமாக இணைந்த தினத்தையொட்டி, கீழூரில் நடைபெற்ற  விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டனர். பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, கடந்த 1954 ம் ஆண்டு, நவம்பர் 1 ம் தேதி விடுதலை...

ஜம்மு-காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வரவேற்கத்தக்கது - கிரண்பேடி

ஜம்மு-காஷ்மீரை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வரவேற்கத்தக்கது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார். புதுச்சேரி கடல் பகுதியில், சிறிய படகுகளின் மூலம் சென்று, பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்றார். பின்னர்...

வெள்ள தடுப்பு திட்டம் : ஆளுநர் கிரண்பேடி மீது அமைச்சர் குற்றச்சாட்டு

புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏனாமில் வெள்ள தடுப்பு திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறுத்தியுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புகார் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றுப்பகுதியில் ஏனாம் அமைந்துள்ளது. தற்போது மழை மற்றும் கோதாவரி ஆற்று வெள்ளத்தால், கடந்த 10 நாட்களாக...

தமிழகத்தில் கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்

கார்கில் போரின் 20வது ஆண்டு தினத்தையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சி நடைபெற்றது.  திருச்சி கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருச்சியை சேர்ந்த ராணுவ மேஜர் சரவணனுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் ரவுண்டானாவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில், கர்னல் நடராஜ்...

கிரண்பேடி எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து சபாநாயகர் உத்தரவு

புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தவதற்காக மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து, சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் காலை கூடிய உடன், சிறப்பு பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட  வேண்டிய முடிவுகள்...

புதுச்சேரி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தால் சமாளிப்போம் - நாராயணசாமி

கர்நாடகா அரசுக்கு கொடுப்பது போல் புதுச்சேரி அரசுக்கு பாஜக நெருக்கடி கொடுத்தால் எந்த நிலையிலும் அதனை சமாளிப்போம் என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை நடத்தி, ஆட்சியை கவிழ்க்க, பண பலம் மற்றும்...

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம்

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் தற்போதைய நிதி ஆதாரம், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கடந்த 6-ஆம் தேதி துணைநிலை...

துணை நிலை ஆளுநரின் அதிகாரம் குறித்த கிரண்பேடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புதுச்சேரி அரசின் அன்றாட நிர்வாகங்களில் தலையிடும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரம் உள்ளதாக மத்திய உள்துறை...

கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலிருந்து முதலமைச்சர் நாராயணசாமி திடீரென வெளிநடப்பு

புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்ற மாநில திட்டக்குழு கூட்டத்திலிருந்து முதலமைச்சர் நாராயணசாமி திடீரென வெளிநடப்பு செய்ததால், கூட்டம் பாதியில் ரத்தானது.  புதுச்சேரி மாநில பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டவைகள்...

கனகன் ஏரியை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியில் உள்ள கனகன் ஏரியை ஆய்வு செய்த  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கரையோரம் மரக்கன்றுகளை நட்டார். தூர்வாரி சீரமைக்கப்பட்ட கனகன் ஏரியில், தற்போது நீர்தேக்கப்பட்டு, படகு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏரிக்கரையை அழகுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,...