​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் - டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தாம் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுத் தலைவர்களுக்கும் சிங்கப்பூரை அடுத்து இரண்டாவதாக ஹனோயில் சந்தித்துக்கொண்ட போது பேச்சுவார்த்தை தோல்வியுற்று ஒப்பந்தங்களே மேற்கொள்ளாமல் முடிந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் சந்திப்புக்கு அடித்தளமிட்டதைப் போன்றே கடந்த...

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் சீன அதிபரை சந்த்தித்துப் பேசினார்

சீனா சென்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று கிம் ஜோங் உன் தனது மனைவி ரீ சால் ஜு  (( Ri Sol Ju )) மற்றும் அரசு உயர்...

இரண்டு நாள் பயணமாக சீனா சென்றார் வட கொரியா அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். ஏர் கோர்யோ ((air koryo)) விமானம் மூலம் அவர் பெய்ஜிங் சென்றடைந்தார். கடந்த 4 மாதத்தில் கிம் ஜோங் உன் சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். இன்றும்,...

டிரம்ப் - கிம் ஜோங் உன் இடையே எந்த நேரத்திலும் பேசும் வகையில் ஹாட்லைன் தொலைபேசி வசதி

அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே எந்த நேரத்திலும் பேசும் வகையில் ஹாட்லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற டிரம்ப் - கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்த நிலையில் இரு தலைவர்களிடையே நெருக்கமான...

டிரம்ப்- கிம் ஜாங் உன் சந்திப்புக்கு உலக நாடுகள் வரவேற்பு..!

எதிரெதிர் துருவங்களாக இருந்த அமெரிக்கா - வடகொரிய நாடுகளின் அதிபர்கள் நேற்று சந்தித்துக் கொண்ட சரித்திர நிகழ்வுக்கு உலகின் பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. வடகொரியாவின் அணு ஆயுத சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள், அதற்கு அமெரிக்காவின் எதிர்ப்பு என கடந்த சில மாதங்களில்...

டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பால் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் சந்திப்பின் எதிரொலியாக பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இருதுருவங்களாக இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியிருப்பது சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களிடையே சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக வர்த்தக நேர முடிவில்...

வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு விரைவில் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி... உலகம் மிகப்பெரிய மாற்றத்தை காண உள்ளதாக கிம் ஜோங் உன் தகவல்

இருதரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன்னும் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா-வடகொரியா இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில், டிரம்பும், கிம்-ஜோங்-உன்னும் இருதரப்பு பிரதிநிதிகள் குழுக்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் முன்னிலையில், முக்கிய ஒப்பந்தத்தில்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு..! கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்

உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த, அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இருவரும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன் நாளை சந்திப்பு

60 ஆண்டுகளுக்கும் மேலான பகை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்,  ஆகிய இருவரும் சிங்கப்பூர் வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன்...

அமெரிக்கா-வடகொரியா அதிபர்கள் ஜூன்12ல் சிங்கப்பூரில் சந்திப்பு

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தால், வடகொரிய அதிபரை, அமெரிக்காவுக்கு அழைக்க உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதற்கான...