​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெற்று காகித கட்டுக்களை கொடுத்து மாணவன் மீட்பு..! காமெடி கடத்தல் கும்பல்

வேலூரில் 3 கோடி ரூபாய் கேட்டு, என்டிடிஎப் தொழில் நுட்பக்கல்லூரி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவருடன் படிக்கின்ற 6 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 5 லட்சம் ரூபாய் என்று வெற்று காகிதக்கட்டுக்களை கொடுத்து மாணவன் மீட்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது...

கடத்தப்பட்ட கல்லூரி மாணவன்.. சிக்கிய சகமாணவர்கள்

வேலூர் அருகே தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று வந்த பொறியாளரின் மகனை, சக மாணவர்களே கடத்தி வைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் 3 கோடி ரூபாய் பிணையாக கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே சமயம் கடத்தரை அரங்கேற்றிய மாணவர்களை சில மணி...

எல்.கே.ஜி மாணவனை கடத்த முயன்ற பெண்

சேலத்தில் தனியார் பள்ளி எல்.கே.ஜி மாணவனை கடத்த முயன்றதாக பெண் ஒருவரைப் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொன்னம்மாபேட்டையில் இயங்கி வரும் சிட்டிசன் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். காலை பள்ளி தொடங்கும் நேரத்தின் போது வந்த...

ரூ.15 லட்சம் கடனுக்காக காரில் கடத்தப்பட்டதாக தனியார் நிறுவன ஊழியர் புகார்

சென்னை திருமங்கலத்தில் 15 லட்சம் ரூபாய் கடனுக்காக காரில் கடத்தப்பட்டதாக கூறி நபர், ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் சென்னை திருமங்கலம் பாடி குப்பத்தில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்....

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வியாபாரியை காரில் கடத்திச் சென்று தாக்குதல்

சென்னை பெரியமேட்டில் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தோல் வியாபாரியை கடத்தி தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். பெரியமேட்டை சேர்ந்த சையதுமூசா தோல் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சிராஜுதீன் தோல் வியாபார ஏஜெண்ட்டாக செயல்பட்டு வருகிறார். அக்ரம்கான் என்பவரிடம்...

ஆத்தூரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் சேலம் போலீசில் தஞ்சம்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட தொழிலதிபர், காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பெட்ரோல் பங்க் உரிமையாளரான சுரேஷ் என்ற அந்த நபரை, திங்கட்கிழமை மாலை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி...

வாங்கிய கடனுக்காக இளைஞரை கடத்தி துன்புறுத்திய அமமுகவினர்

சென்னையில், வாங்கிய கடனுக்காக இளைஞரை காரில் கடத்தி அரிவாளால் தாக்கி துன்புறுத்திய அமமுக-வைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்ணடியை சேர்ந்த ரஜீ ஷேக் ஜான் என்பவர் வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரை காணவில்லை எனவும்,...

அரசியல் பிரமுகர்கள் நடத்திய கடத்தல்..! சூதுகவ்விய பின்னணி

திருவண்ணாமலை அருகே சூதாட்டத்தில் வென்ற லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிக்க, மரச்செக்கு எண்ணை ஆலை அதிபரை கடத்தி மிரட்டிய அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அருகே மேல ஆரணியைச் சேர்ந்த மரசெக்கு எண்ணெய் ஆலை அதிபர்...

புயல் பாதிப்புக்கு உதவ முன் வந்த ஆசிரியர் கடத்தல் - செல்போன் எண்ணை பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு நிகழ்ந்த சம்பவம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாகக் கூறி வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் செல்போன் எண்ணைப் பதிவிட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சேலத்தில் கடத்தப்பட்டார். புயலால் பாதிக்கப்பட்டு உதவி கோருவது போல் அழைத்து, கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.  சேலம்...

தாராபுரம் அருகே பைனான்சியர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பைனான்சியர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அத்தப்பன்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து, நேற்றிரவு தாராபுரத்தை அடுத்த மூலனூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் தனது உறவினரான குப்புச்சாமி என்பவருடன் தாராபுரம்...