​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பருவநிலை மாற்றம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐநா பொதுச்சபைத் தலைவர் மரிய பெர்னாண்டா எஸ்பினோசு பேச்சு

கேரளத்தில் மழையாலும் பெருவெள்ளத்தாலும் ஏற்பட்ட பேரழிவு பருவநிலை மாற்றம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவையை உணர்த்துவதாக ஐ.நா. பொதுச்சபைத் தலைவர் மரிய பெர்னாண்டா எஸ்பினோசா தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்தச் சபையின் தலைவராக...

கேரள மக்களுக்காக ஒருமாத ஊதியத்தை வழங்கிய அதிமுக MLAக்கள்

கேரளத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஒரு கோடியே 13இலட்சத்து இருபதாயிரம் ரூபாய்க்கான வரைவோலைகளைத் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர்,...

கேரள வெள்ளப் பெருக்கிற்கு முல்லைப்பெரியாறு அணை காரணம் அல்ல - மத்திய நீர் ஆணையம்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணம் இல்லை’, என மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு, மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. கேரள வெள்ளப் பெருக்கிற்கு  முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகத் தண்ணீர் திறக்கப்பட்டதே காரணம் என...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி - வைகோ

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவிடும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியினை கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவிடம் வழங்கப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ...

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ 738 கோடி திரண்டது - பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் வெள்ள நிவாரண நிதியாக இதுவரை 738 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற  சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார். மழை, வெள்ளத்தால் 483 பேர் பலியாகினர், என்றும் 14...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீதிபதி குரியன் பாட்டுப் பாடி அசத்தல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பாட்டுப்பாடி நிதி கோரினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் மோகித் சவுகான் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மேடையேறிய குரியன் ஜோசப், பாடகர்...

கேரளாவில் வெள்ளத்துக்கு முன்பும், பின்பும் செயற்கைக் கோள் எடுத்த ஒப்பீட்டுப் படங்கள் வெளியீடு

கேரளாவில் வெள்ளத்துக்கு முன்பும், பின்பும் செயற்கைக் கோள் எடுத்த ஒப்பீட்டுப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 6-ம் தேதி வெள்ளத்துக்கு முன், லேண்ட் சேட் 8 இமேஜர் எடுத்த படத்துடன், கடந்த 22ம் தேதி சென்டினல் 2 செயற்கைக் கோள் எடுத்த படத்தின்...

வெள்ள நிவாரண முகாம்களில் 4.5 லட்சம் பேர் - ஒரு மாத ஊதியத்தை வழங்க பினராயி விஜயன் கோரிக்கை

கேரளாவை புரட்டிப் போட்ட கனமழை வெள்ளம் ஓய்ந்த பின்னரும், நிவாரண முகாம்களில் நான்கரை லட்சம் பேர் இன்னும் தங்கி உள்ளனர்..  கேரளாவில் 8 நாட்களாக பெய்த கனமழை கடந்த 17ஆம் தேதி வரை நீடித்தது. கேரளாவில் உள்ள 35க்கும் மேற்பட்ட சிறிய பெரிய...

கேரளாவுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. விஜயகாந்த் பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களும்...

கேரள வெள்ள நிவாரணத்துக்கு அக்னி TMT கம்பிகள் ரூ. 27.5 லட்சம் நிதி

கேரளா வெள்ள நிவாரணத்துக்காக அக்னி டி.எம்.டி. கம்பிகள் நிறுவனம், இருபத்தி ஏழரை லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் சார்பில் 25 லட்சம் ரூபாயும், ஊழியர்கள் சார்பில் இரண்டரை லட்சம் ரூபாயும் என மொத்தம் இருபத்தி ஏழரை லட்சம் ரூபாய்க்கான வரைவோலை, கேரள...