​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை அணுக கேரளா அரசு முடிவு

கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்கும் விவகாரத்தில் மத்திய அரசை அணுகுவது என கேரளாவில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர மண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 500 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காலி செய்து 20ம் தேதிக்குள்...

கொச்சியில் ரூ.47 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிக்கப்படுகிறது

கேரள மாநிலம் கொச்சியில் 47 கோடி ரூபாய் செலவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேம்பாலம், அதன் தூண்கள் மற்றும் தாங்குதளங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விரைவில் இடித்து தள்ளப்பட இருக்கிறது. கொச்சியின் பலரிவோட்டம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த...

பேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியவர்

கேரள மாநிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கியவர் நூலிழையில் உயிர் தப்பிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. கோழிக்கோடு மாவட்டத்துக்குட்பட்ட என்காப்புழா நகரில் நேற்று தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதில் அந்த இரு சக்கர வாகனம் பேருந்தின் முன் சக்கரத்தில்...

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அந்த கோவிலில் ஒவ்வொரு மாத பிறப்பின் போதும் நடை திறக்கப்படும். ஓணம் பண்டிகைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை திறக்கப்பட்டிருந்தது. இந்த பூஜைகள் முடிவடைந்ததை தொடர்ந்து...

அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிப்பது குறித்து விவாதிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் 500 வீடுகளை காலி செய்ய உச்சநீதிமன்றம் கெடுவிதித்திருந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. கொச்சியின் மருது பகுதியில் கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்ட 500...

கள் இறக்கும் தொழில் செய்யும் முதல் கேரள பெண்

குடும்ப வறுமை காரணமாக, கேரளாவில் பெண் ஒருவர் கள் இறக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். கண்ணூர் மாவட்டம் பண்ணியோடு(Panniyode) பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஷூபா. இவரது கணவர் பனையேறும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். சாலை விபத்தில் அவர் படுகாயமுற்றதை அடுத்து,...

ஓணம் பண்டிகை கோலாகலம்

பாரம்பரிய பண்டிகையாம் ஓணம் பண்டிகையை நாடு முழுவதும் மலையாள மக்கள்  இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான இன்று திருவோணத்தில்...

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் - கேரள அரசு நிறுத்தி வைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறுவோரிடம் பல மடங்கு அதிக அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் நடுத்தர குடும்பங்கள் இச்சட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இச்சட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில்...

நடு காட்டுக்குள் ஜீப்பில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை..! தாயின் தூக்கத்தால் விபரீதம்

பழனி முருகன் கோவிலில் மொட்டை போட்டு விட்டு மலை பாதை வழியாக ஜீப்பில் கேரளா திரும்பிய போது, ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று தாயின் மடியில் இருந்து தவறி காட்டுசாலையில் விழுந்த பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது....

காரில் இருந்து தவறி விழுந்த 1 வயது குழந்தை

கேரள மாநிலம், மூணாறில் காரில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில், இரவில் கார் ஒன்று கடந்து செல்கிறது. அப்போது, அந்த காரில் இருந்து...