​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கீழடி அகழாய்வு மையத்தை பார்வையிட அனுமதி நிறைவு..!

கீழடி 5-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அகழாய்வு நடந்த பகுதியை பார்வையிடுவதற்கான நாட்களை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஜூன் 13ஆம் தேதி 47 லட்ச ரூபாயில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப்...

கீழடி அகழ்வாராய்ச்சி - நாளுக்கு நாள் அதிகரிக்கும் பார்வையாளர்கள்

கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 4 கட்டங்களாக ஆய்வு நடைபெற்றது. அங்கு 5ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆய்வில் அக்கால தமிழர்கள் பயன்படுத்திய  13...

ஆதிச்சநல்லூர் குறித்த முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிட ஸ்டாலின் வலியுறுத்தல்

கீழடி மட்டுமின்றி, ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் குறித்த முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிடவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கீழடி சென்று வந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், கீழடியில்தான் நின்றிருந்தேன், மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு...

கீழடியில் புவி ஈர்ப்பு விசை மூலம் துல்லியமாக ஆய்வு - அமைச்சர் பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் புவி ஈர்ப்பு விசை மூலம் பூமிக்கு அடியில் உள்ள கட்டமைப்புகளை துல்லியமாக கண்டறியும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை லயோலா கல்லூரி வணிக நிர்வாக பிரிவு சார்பில்...

கீழடியில் முதன் முறையாக இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5வது கட்ட அகழாய்வில், முதன் முறையாக இரட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை நான்கு கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. ஐந்தாவது கட்ட அகழாய்வு, கடந்த 13ஆம் தேதி தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்...

5ம் கட்ட பணிகளை 5 மாதங்களில் முடிக்க திட்டம் - பாண்டியராஜன்

பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழடி போன்ற இடங்களை வரலாற்று சுற்றுலாதலமாக அமைக்க ஏற்பாடு செய்யவுள்ளதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் 47 லட்சம் ரூபாய் நிதி...

கீழடி அகழாய்வு விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை...